மேலும் அறிய

Annamalai New Party | "ஜூன் 5 முக்கிய அறிவிப்பு" அண்ணாமலை வைரல் பதிவு புதிய கட்சி தொடங்குகிறாரா?

அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போவதாக அரசியல் வட்டாரங்களில் தொடர்ச்சியாக பேச்சு அடிபடும் நிலையில், ஜூன் 5-ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

அண்ணாமலை பாஜக மாநில தலைவராக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக-வுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் 11 சதவிகித வாக்குகள் இருப்பதை நிரூபித்துக் காட்டிய பிறகும், அடுத்த ஆண்டே மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அந்தப் பதவிக்கு நயினார் நாகேந்திரன் வந்த பிறகு, கட்சியில் அவர் ஓரங்கட்டப்படுவதாகவும், அதனால்தான் தற்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தனிப்பெரும் கட்சியாக தவெக வெற்றிபெற்று ஆட்சியமைத்த பிறகு, அண்ணாமலை தனிக் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

இரண்டு நாள்களுக்கு முன்பகூட டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் நிதின் நபினைச் சந்தித்து, தன்னைக் கட்சியில் ஒதுக்குவதாகக் குறிப்பிட்டு தனது விலகல் கடிதத்தை கொடுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

மேலும், அன்றைக்கே அமித் ஷாவையும் சந்தித்து அனைத்தையும் கூறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இருப்பினும், நயினார் நாகேந்திரன் உட்பட தமிழக மூத்த தலைவர்கள் பலர், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் அண்ணாமலை தனது பிறந்தநாளான இன்று தனது சமூக வலைதளப் பக்கங்களில், "நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

இதன்பொருள், புதிய கட்சிக்கான அறிவிப்பை அண்ணாமலை நாளை வெளியிடக்கூடும் என்று தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

செய்திகள் வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை கோயில்: 40 ஆண்டுக்கு பின் பூஜை; உயர்நீதிமன்றம் உத்தரவு, பட்டியலின பெண்கள் பங்கேற்பு!
மதுரை கோயில்: 40 ஆண்டுக்கு பின் பூஜை; உயர்நீதிமன்றம் உத்தரவு, பட்டியலின பெண்கள் பங்கேற்பு!
TNPSC குரூப் 2 அரசு வேலை பெற சூப்பர் பிளான்! இலவச TNPSC பயிற்சி வகுப்புகள் தொடக்கம்!
TNPSC குரூப் 2 அரசு வேலை பெற சூப்பர் பிளான்! இலவச TNPSC பயிற்சி வகுப்புகள் தொடக்கம்!
கோவிலுக்குள் செல்லும் பாதை எங்கே? ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்: கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்
கோவிலுக்குள் செல்லும் பாதை எங்கே? ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்: கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்
மேகதாது அணைக்கு எதிராக ஆகஸ்ட் 15 தீர்மானம்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
மேகதாது அணைக்கு எதிராக ஆகஸ்ட் 15 தீர்மானம்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Embed widget