மேலும் அறிய

சீரியலில் இருந்து விலகிய பிரஜின்… காரணம் தெரிந்ததும் வாழ்த்துக்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்..

பிரஜின் எதிர்பார்த்த பட வாய்ப்பு வந்துக்கொண்டிருப்பதால், சினிமா மற்றும் சீரியல் என இரண்டிற்கும் கால்ஷீட் கொடுப்பதற்குப் பிரச்சனை வருவதால் சீரியலில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

90 ஸ் கிட்ஸ் முதல் தற்போது வரை பலரின் கனவு நாயகனாக சின்னத்திரையில் வலம் வந்தவர் பிரஜின். பல ஆண்டுகளாக சினிமா வாய்ப்பிற்காக காத்திருந்த இவரின் கனவு நினைவானதால் சீரியிலில் இருந்து விலகியுள்ளார்.

கொரோனா தொற்றின் தாக்கம் ஒரு புறம் மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கிது. ஆனால் மற்றொரு புறம் பலரை சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு அடிட் ஆகிவிட்டது என்று தான் கூற வேண்டும். ஆம் ஊரங்கினால் மக்கள் பலர் வீடுகளில் முடங்கி கிடந்த காலத்தில், ரசிகர்களை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நினைப்போடு, ஒவ்வொரு சேனல்களும் நாள்தோறும் புதுப்புது நிகழ்ச்சிகளை அரங்கேற்றிவருகின்றர். இதில் பல சீரியல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவருகிறது.  அதோடு அதில் நடித்துவந்த நடிகர்களும் வெள்ளித்திரை பிரபலங்களுக்கு இணையாக சின்னத்திரையிலும் நல்ல வரவேற்பைப்பெற்றுள்ளனர். அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சின்னத்தம்பி, அன்புடன் குஷி சீரியலில் நடித்த பிரஜின். கடந்த 2005 ஆம் ஆண்டு சின்னத்திரை சீரியலில் அறிமுகமான இவருக்கு தற்போதும் மவுசு குறையவில்லை.


சீரியலில் இருந்து விலகிய பிரஜின்… காரணம் தெரிந்ததும் வாழ்த்துக்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்..

சின்னத்திரையில் எத்தனையோ ரசிகர்கள் இருந்தாலும், பிரஜின் வெள்ளித்திரையில் கால் பதிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்துவருகிறார். டிஷ்யூம் படத்தில் வெள்ளத்திரையில் அறிமுகமான இவருக்கு எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றிக்கிடைக்காத நிலையில் மீண்டும் சின்னத்திரையில் திறமையை வெளிப்படுத்திவருகிறார்.

குறிப்பாக சரவணன் மீனாட்சி, சின்னத்தம்பி, அன்புடன் குஷி உள்ளிட்ட சீரியல்களின் மூலம் தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். மேலும் அன்புடன் குஷி முடிவடைந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார். மிகக்குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்ற இந்த சீரியலை பிரஜினுக்காவே சீரியலை ரசிகர்கள் பார்த்துவந்தனர். இந்நிலையில் தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக வைதேகி காத்திருந்தால் சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் என ரசிகர்கள் குழம்பி இருந்த நிலையில் சின்னத்திரை நாயகன், வெள்ளித்திரை நாயகனாக களம் காணவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சீரியலில் இருந்து விலகிய பிரஜின்… காரணம் தெரிந்ததும் வாழ்த்துக்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்..

பிரஜின் எதிர்ப்பார்த்த பட வாய்ப்பு வந்துக்கொண்டிருப்பதால், சினிமா மற்றும் சீரியல் என இரண்டிற்கும் கால்சீட் கொடுப்பதற்குப் பிரச்சனை வருவதால் சீரியலில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பிரஜின் நினைவெல்லாம் நீயா மற்றும் சங்கரலிங்கத்தின் சைக்கள் வண்டி என்ற இரு படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் வனிதா விஜயகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வைதேகி காத்திருந்தாள் சீரியலில் யார் பிரஜின் கேரக்டரில் நடிக்க விருக்கிறார்? என்ற எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget