மேலும் அறிய

T20 World Cup 2026: இது தொடக்கம் இல்ல.. முடிவு..! ஓப்பனிங்கிலே குளோஸ் பண்ணும் அபிஷேக் - இஷான் ஜோடி!

T20 WC 2026: இந்திய அணியின் தொடக்க வீரர்கள் நடப்பு டி20 உலகக்கோப்பையில் 6.8 ரன்களே சராசரியாக வைத்துள்ளனர்.

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி லீக் போட்டிகளில் அனைத்திலும் அபார வெற்றி பெற்று கம்பீரமாக சூப்பர் 8 சுற்றில் கால் எடுத்துவைத்தது. லீக் போட்டிகளிலே அமெரிக்காவுடன் தடுமாறியது.

தொடக்கம் மோசம்:

சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவுடன் இந்திய அணி ஆடிய விதமே இந்திய அணி எந்தளவு மெத்தனமாகவும், மோசமாகவும் ஆடுகிறது என்பதை ரசிகர்களுக்கு படம் போட்டுக் காட்டியது. இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மற்ற அணிகளை காட்டிலும் வலுவாகவே உள்ளது. ஆனால், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 100 ரன்களை எட்டுமா? என்ற மோசமான நிலையில் ஆடியது. 

கத்துக்குட்டிகளிடம் கற்றுக்கொள்ளனுமா?

இந்திய அணியின் பேட்டிங் நிலைகுலைவதற்கு முக்கிய காரணம் தொடக்க வீரர்கள் வலுவான அடித்தளத்தை அமைக்காததே ஆகும். இந்திய அணி இந்த டி20 உலகக்கோப்பையில் தான் ஆடிய   அனைத்து போட்டிகளிலும் 2 ஓவர்களுக்குள் முதல் விக்கெட்டை பறிகொடுத்துள்ளது. 

இந்த டி20 உலகக்கோப்பையிலே மிகவும் மோசமான தொடக்க வீரர்கள் பார்ட்னர்ஷிப் வைத்துள்ள அணியாக இந்த உள்ளது.அதாவது, இந்திய அணியின் தொடக்க வீரர்களின் சராசரி ரன்கள் வெறும் 6.3 ஆகும். கத்துக்குட்டி அணிகள் என்று கருதப்படும் ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், அயர்லாந்து ஆகிய அணிகள் கூட இந்தியாவை விட தொடக்க வீரர்கள் சராசரி அதிக ரன்கள் வைத்துள்ளது.  

மாறுமா?

முதன்முறையாக டி20 உலகக்கோப்பை ஆடிய இத்தாலி அணியின் தொடக்க வீரர்கள் சராசரி 45.66 ஆகும்.  இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா - இஷான்கிஷன் ஆடி வருகின்றனர். அபிஷேக் சர்மா இந்த உலகக்கோப்பையில் ஆடிய 4 போட்டிகளில் 3 போட்டிகளில் டக் அவுட்டாகியுள்ளார். டி20 உலகக்கோப்பையில் தொடர்ந்து 3 முறை டக் அவுட்டான தொடக்க வீரர் என்ற மோசமான சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இஷான் கிஷான் கடந்த போட்டி தவிர லீக் சுற்றில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். மேலும், இந்திய அணியின் டாப் ஆர்டரில் ஏராளமான இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதும் எதிரணிக்கு சாதகமான ஒன்றாகவே உள்ளது. இடது - வலது காம்போவைத்தான் இந்திய அணி நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறது. 

வலது கை பஞ்சம்:

ஆனால், இந்திய அணியில் இஷான் கிஷான், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஷிவம் துபே, ரிங்குசிங் என முக்கிய பேட்ஸ்மேன்கள் இடது கை வீரர்களே ஆவார்கள். ஆல்ரவுண்டர்கள் அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தரும் இடது கை வீரர்களே ஆவார்கள். சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா மட்டுமே வலதுகை பேட்ஸ்மேன்கள் ஆவார்கள்.

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் திறமையானவர்கள் என்றாலும் அவர்கள் தங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணியை அரையிறுதிக்கு கொண்டு செல்ல முடியும்.

தலைப்பு செய்திகள்

Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
Sooryavanshi: இனி நான்தான் ஓப்பனர்.. சூறாவளி பேட்டிங்கால் சுளுக்கெடுக்கும் சூர்யவன்ஷி!
Sooryavanshi: இனி நான்தான் ஓப்பனர்.. சூறாவளி பேட்டிங்கால் சுளுக்கெடுக்கும் சூர்யவன்ஷி!
IND vs ZIM: கேப்டனாக முதன்முறையாக தொடரை வெல்வாரா ஸ்ரேயாஸ்? ஜிம்பாப்வேயுடன் இன்று மீண்டும் மோதல்!
IND vs ZIM: கேப்டனாக முதன்முறையாக தொடரை வெல்வாரா ஸ்ரேயாஸ்? ஜிம்பாப்வேயுடன் இன்று மீண்டும் மோதல்!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget