"படக்குழுவோடு பிறந்தநாள் விழா" - Surprise கொடுத்த இயக்குனர் சங்கர்.!

விக்ரம், துருவ் மற்றும் பிரபல இயக்குனர் சங்கர் உள்ளிட்டோர் இந்த பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டனர்

FOLLOW US: 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த படம் தான் இன்னும் தலைப்பிடப்படாத "விக்ரம் 60". சீயான் விக்ரம் அவர்களின் 60-வது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் துருவ் அவரது தந்தையுடன் இணைந்து நடிக்கின்றார். பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், இந்த படத்தை 7 Screen Studio நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் அவர்கள் தயாரித்து வருகிறார். 

இந்தியாவில் கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் தடைப்பட்டிருந்த நிலையில், அண்மையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. பிரபல நடிகை வாணி போஜன் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்றும் அவருடைய பகுதிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  
அதேபோல ஏறத்தாழ 17 ஆண்டுகள் கழித்து விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளார் பிரபல நடிகை சிம்ரன். 2003ம் ஆண்டு வெளியான "பிதாமகன்" படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ள திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிம்ரன் மற்றும் விக்ரம் ஏற்கனவே இணைந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் "துருவநட்சத்திரம்" என்ற படத்தில் நடித்துள்ளபோதும் இன்னும் அந்த திரைப்படம் வெளிவராதது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று இயக்குனர் கார்த்தி சுப்பாராஜ் அவருடைய பிறந்தநாளை விக்ரம் 60 படக்குழுவுடன் கொண்டாடினார். விக்ரம், துருவ் மற்றும் பிரபல இயக்குனர் சங்கர் உள்ளிட்டோர் இந்த பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டனர். இந்த பிறந்தநாள் விழாவில் கார்த்திக் சுப்பாராஜ் அவர்களுக்கு சங்கர் அவர்கள் சர்ப்ரைஸ்சாக வந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.     

Tags: vikram 60 simran Dhruv Santhosh Narayanan Shankar HBD Karthik Subbaraj Vikram Vaani Bhojan

தொடர்புடைய செய்திகள்

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

Kangana Ranaut: சீதை வேடத்தில் கங்கனா; இந்தியா பெயரை மாற்ற ஆலோசனை- ஒரே நாளில் இரு அப்டேட்!

Kangana Ranaut: சீதை வேடத்தில் கங்கனா; இந்தியா பெயரை மாற்ற ஆலோசனை- ஒரே நாளில் இரு அப்டேட்!

Rashmika Mandanna Fan : ராஷ்மிகாவை காண கூகுள் மேப் உதவியோடு சரக்கு ஆட்டோவில் வந்த ரசிகர்!

Rashmika Mandanna Fan : ராஷ்மிகாவை காண கூகுள் மேப் உதவியோடு சரக்கு ஆட்டோவில் வந்த ரசிகர்!

"வீட்டு வேலைகள், யோகா செய்யும் செல்ல நாய்" : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ..!

துப்பாக்கி இரண்டாம் பாகத்தில் கமல் ? : விஜயைப் புறக்கணித்த முருகதாஸ்..!

துப்பாக்கி இரண்டாம் பாகத்தில் கமல் ? : விஜயைப் புறக்கணித்த முருகதாஸ்..!

டாப் நியூஸ்

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு: பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு:  பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!

Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட்  சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?

WTC Finals: சாதகமான புள்ளி விபரம்… பாதகமான ஐசிசி கோப்பை… பதவி விலக வேண்டுமா கேப்டன் கோலி?

WTC Finals: சாதகமான புள்ளி விபரம்… பாதகமான ஐசிசி கோப்பை… பதவி விலக வேண்டுமா கேப்டன் கோலி?