மேலும் அறிய

Watch Video| தீபிகா மாதிரி குழந்தை வேணும்...’ அசடு வழிந்த ரன்வீர்!

ரன்வீர் சிங் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை முதன்முதலாக தொகுத்து வழங்கவுள்ளார். அதில் தனது மனைவி குறித்து பேசியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தனது மனைவி தீபிகா படுகோன் போன்ற குழந்தை வேண்டும் என சொல்லியிருக்கிறார். 

பாலிவுட்டின் ரன்வீர்- தீபிகா ஜோடியைப் பலருக்கும் பிடிக்கும்.  நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர். முதன்முதலாக கொலியான் கி ராஸ்லீலா ராம் லீலா’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர்.  அதேபோல பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் போன்ற படங்களிலும் ஜோடியாக இணைந்து நடித்துள்ளனர். 
இந்நிலையில் ரன்வீர் சிங் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை முதன்முதலாக தொகுத்து வழங்கவுள்ளார். அதில் தனது மனைவி குறித்து பேசியுள்ளார். “உங்கள் அனைவருக்கும் எனக்கு திருமணமானது தெரியும். இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் எனக்கு குழந்தை பிறக்கலாம். உங்களுடைய அண்ணி செம்ம கியூட்டான குழந்தையாக இருந்திருக்கிறாள். அவளுடைய குழந்தை பருவ புகைப்படங்களை நான் நாள்தோறும் பார்த்து, எனக்கு இவளைப் போன்ற ஒரு குழந்தையைக் கொடு, அதன் பின்பு என் வாழ்வு பூர்த்தியடைந்துவிடும் என சொல்வேன்” என வெட்கப்பட்டுக் கொண்டே நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களிடம் தெரிவிக்கிறார்.  அதற்காக தன் குழந்தைக்கு சூட்ட  பெண் குழந்தைகளின் பெயர்களை ஷார்ட் லிஸ்ட் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோவை தனியார் தொலைக்காட்சி புரோமோவாகவும் வெளியிட்டுள்ளது. ரன்வீர் மற்றும் தீபிகாவின் ரசிகர்கள் பலரும் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

View this post on Instagram
 
A post shared by ColorsTV (@colorstv)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!

Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!

ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!

Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

ரூ. 3.50 லட்சம் மானியம்.. 6 % வட்டி மானியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம்.? விண்ணப்பிப்பது எப்படி.?

DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்

Embed widget