மேலும் அறிய

Ranbir Kapoor: இரத்தம் சொட்ட சொட்ட ரன்பீர் கபூர்.. புத்தாண்டு தினத்தில் ரசிகர்களை மிரளவைத்த புகைப்படம்!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடிகர் ரன்பீர் கபூர் தான் அடுத்து நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடிகர் ரன்பீர் கபூர் தான் அடுத்து நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 

உலகம் முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்டின. ஆட்டம் பாட்டம் என வயது வித்தியாசமில்லாமல் வீதிகளில் மக்கள் உற்சாகமாக புதிய ஆண்டை வரவேற்றனர்.  அரசியல், திரைப்பிரபலங்களின் வாழ்த்துகள் தொண்டர்கள், ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் நடிகர் ரன்பீர் கபூர் தன்னுடைய அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranbir kapoor fanpage 🔵 (@ranbir_kapoooor)

 சந்தீப் ரெட்டி வாங்கவின் அனிமல் படத்தில் நடித்து  வரும் ரன்பீர் கபூருக்கு ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ரத்தம் படிந்த சட்டையில், ஒரு கைக்கு இடையில் கோடாரியும், மற்றொரு கையால் சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டும் இருக்கும் ரன்பீரை பார்க்கும் போது நிச்சயம் இந்த படம் ரசிகர்களை கவரும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படம் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். முதலில் இப்படத்தில் ஹீரோயினாக ப்ரனீதி சோப்ரா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் விலக, ராஷ்மிகா தேர்வு செய்யப்பட்டார். 

ரன்பீருக்கு ராசியான “2022” 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranbir kapoor fanpage 🔵 (@ranbir_kapoooor)

இந்தி திரையுலகில் மட்டுமன்றி, அகில இந்திய திரையுலக ரசிகர்களாலும் ரசிக்கப்படும் ஹீரோவாக வலம் வரும் ரன்பீர் கபூர் நடிப்பில் கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்குப் பின் கடந்தாண்டு ஷம்ஷேரா மற்றும் பிரம்மாஸ்திரா படம் வெளியானது. மேலும் 2 படங்களில் அவர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். பிரம்மாஸ்திரா வசூல் மழை பொழிந்தது. அதேசமயம் சக நடிகை ஆலியா பட்டை 5 வருடமாக காதலித்து வந்த நிலையில், அவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தைக்கு  ராஹா என்று பெயரிட்டிருந்தனர்.  இப்படியாக 2022 ஆம் ஆண்டு ரன்பீருக்கு ராசியாக அமைந்தது போல 2023 ஆம் ஆண்டும் இருக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Arasan:
Arasan: "ண்ணோவ்... விட்ருனா.." ஃபயர் பாட்டால் கடுப்பின் உச்சியில் சிம்பு ரசிகர்கள்! ரசிகர்களை திருப்திப்படுத்துமா அரசன்?
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை கொல்ல சதி! போலீஸ் பிடியில் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் திக்.. திக்!
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை கொல்ல சதி! போலீஸ் பிடியில் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் திக்.. திக்!
நவம்பர் 10 வானிலை: தென் தமிழகத்தில் கனமழை; காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று மழை பெய்யுமா?
நவம்பர் 10 வானிலை: தென் தமிழகத்தில் கனமழை; காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று மழை பெய்யுமா?
Suriya: ஓங்கி அடிச்சா ரூபாய் 100 கோடி வசூல்டா.. ஹாட்ரிக் ஹிட்டால் ஹாப்பி மோடில் சூர்யா! சிங்கம் களமிறங்கிடுச்சே!
Suriya: ஓங்கி அடிச்சா ரூபாய் 100 கோடி வசூல்டா.. ஹாட்ரிக் ஹிட்டால் ஹாப்பி மோடில் சூர்யா! சிங்கம் களமிறங்கிடுச்சே!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் - வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?
மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் - வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?
Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
Anbil Mahesh: 16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
Renault SUV: 5 ஸ்டார் காருக்கு ரூ.2.10 லட்சம் அதிரடி தள்ளுபடி..! 4.99% வட்டியில் EMI - 19KM மைலேஜ் SUV-யின் விவரங்கள்
5 ஸ்டார் காருக்கு ரூ.2.10 லட்சம் அதிரடி தள்ளுபடி..! 4.99% வட்டியில் EMI - 19KM மைலேஜ் SUV-யின் விவரங்கள்
Pawan Kalyan: 3வது மனைவியை பிரிவதாக அறிவித்தார் துணை முதலமைச்சர்! 13 வருட திருமண வாழ்க்கை முடிவு!
Pawan Kalyan: 3வது மனைவியை பிரிவதாக அறிவித்தார் துணை முதலமைச்சர்! 13 வருட திருமண வாழ்க்கை முடிவு!
TN Weather News: 15 மாவட்டங்களுக்கு வார்னிங்.. எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
15 மாவட்டங்களுக்கு வார்னிங்.. எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
Suriya: ஓங்கி அடிச்சா ரூபாய் 100 கோடி வசூல்டா.. ஹாட்ரிக் ஹிட்டால் ஹாப்பி மோடில் சூர்யா! சிங்கம் களமிறங்கிடுச்சே!
Suriya: ஓங்கி அடிச்சா ரூபாய் 100 கோடி வசூல்டா.. ஹாட்ரிக் ஹிட்டால் ஹாப்பி மோடில் சூர்யா! சிங்கம் களமிறங்கிடுச்சே!
Volkswagen: இந்தியர்கள் ஷாக்..! டக்கரான SUV-யை விற்பனை லிஸ்டில் இருந்து தூக்கிய ஜெர்மன் நிறுவனம் - காரணம் என்ன?
இந்தியர்கள் ஷாக்..! டக்கரான SUV-யை விற்பனை லிஸ்டில் இருந்து தூக்கிய ஜெர்மன் நிறுவனம் - காரணம் என்ன?
Embed widget