‛என் ராசாவின் மனசிலே’ வருகிறது இரண்டாம் பாகம்

நடிகர் ராஜ்கிரண் மகன் நைனார் முகம்மது இயக்கத்தில் பலரது உள்ளங்களை கொள்ளை கொண்ட என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது.

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் நடிகர் ராஜ்கிரண் , நடிகை மீனா மாற்று நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்து வெளிவந்த திரைப்படம் " என் ராசாவின் மனசிலே" .  இசைஞானி இளையராஜாவின் இசைவில் அனைத்து ஹிட் பாடல்களும் ஹிட் ஆனது போல் படமும் சூப்பர் டூப்பர் ஹிட். அதுமட்டுமின்றி  நடிகை மீனா மற்றும் வடிவேலு அறிமுகம் ஆனதும் அதில் தான். ‛என் ராசாவின் மனசிலே’ வருகிறது இரண்டாம் பாகம்

ராஜ்கிரன்களும் கதாநாயகனாக ஆகலாம் என்கிற நம்பிக்கையை தமிழ் சினிமாவில் விதைத்ததும் என் ராசாவின் மனசிலே திரைப்படம். முழுக்க கிராமப்பின்னணியில் நகரும் அந்த கதையை கிராமங்கள் கடந்து நகரங்களும் ஏற்றுக் கொண்டன. இன்றும் சின்னத்திரையில் வாரங்களை கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் படம் என்கிற பெருமையும் என் ராசாவின் மனசிலே படத்திற்கு உண்டு.‛என் ராசாவின் மனசிலே’ வருகிறது இரண்டாம் பாகம்

எத்தனையோ படங்களின் இரண்டாம் பாகங்கள் இன்று வெளியாகி வரும் நிலையில் கிராமப்பின்னணியில் எந்த திரைப்படமும் இரண்டாம் பாகம் வரவில்லை. ஆனால் அந்த குறையும் தீர்கிறது. நடிகர் ராஜ்கிரணின் மகன் நைனார் முகமத் என் ராசாவின் மனசிலே -2 இயக்க இருக்கிறார் . இந்த செய்தியை ராஜ்கிரண் இணையத்தளத்தில் அதிகார பூர்வமாக வெளியிட்டு இருந்தார் .படத்தை பற்றிய தகவல்கள் விரைவில்  வெளியாகும் என்று கூறப்படுகிறது . 

Tags: rajkiran naninar mohammed en rasavin manasila part 2

தொடர்புடைய செய்திகள்

Madhavan R | லிங்குசாமி படத்தில் நடிக்கவில்லை; போட்டு உடைத்தார் மாதவன்!

Madhavan R | லிங்குசாமி படத்தில் நடிக்கவில்லை; போட்டு உடைத்தார் மாதவன்!

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

பிரசாந்த் கிஷோர் வாழ்க்கையை வெப் சிரீஸாக எடுக்கும் ஷாருக்கான்!

பிரசாந்த் கிஷோர் வாழ்க்கையை வெப் சிரீஸாக எடுக்கும் ஷாருக்கான்!

சாதுர்யம் பேசாதடி.... பத்மினி சலங்கைக்கு பதில் சொல்லடி! ஆட வைத்த ‛டாப்’ 5 பாடல்கள்!

சாதுர்யம் பேசாதடி.... பத்மினி சலங்கைக்கு பதில் சொல்லடி! ஆட வைத்த ‛டாப்’ 5 பாடல்கள்!

‛மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்...’ மறக்க முடியாத மோகனாம்பாளின் பிறந்த தினமும்!

‛மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்...’ மறக்க முடியாத மோகனாம்பாளின் பிறந்த தினமும்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 14 மண்டலங்களில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் 1000க்கும் கீழ் குறைந்தது

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 14 மண்டலங்களில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் 1000க்கும் கீழ் குறைந்தது

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!