மேலும் அறிய

‛கொஞ்சி கொஞ்சி பாடல் ரஜினி சாருக்கு சுத்தமா பிடிக்கல...’ வீரா அனுபவத்தை பகிர்ந்த சுப்பு!

முன்னம் செய்த தவம் , உன்னை என் அருகில் சேர்த்தது  மற்றும் கொஞ்சி கொஞ்சி என இரண்டு பாடல்களும் ரெடியாயிடுச்சு.  

தமிழ் சினிமாவின் ஸ்டார் மேக்கர் என அழைக்கப்படுபவர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள்.  இசைஞானி இளையராஜாவை அறிமுகப்படுத்திய பெருமை  இவரையே சேரும் . பன்முக கலைஞரான பஞ்சு அருணாச்சலம் அவர்கள்  ரஜினிகாந்த்தின் ஆரம்ப நாட்களில் அவரின் சிறப்பான படங்களுக்கு ஆலோசகராகவும்  நெருங்கிய நண்பராகவும் இருந்தவர். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வீரா திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் பஞ்சு அருணாச்சலம்தான். அந்த சமயத்தில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவத்தை நடிகரும் , பஞ்சு அருணாச்சலத்தின் மகனுமான சுப்பு நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

‛கொஞ்சி கொஞ்சி பாடல் ரஜினி சாருக்கு சுத்தமா பிடிக்கல...’ வீரா அனுபவத்தை பகிர்ந்த சுப்பு!

 அதில்“  அப்பா ஒருநாள் .ரஜினி சார் வீட்டுக்கு போய் அவரை அழச்சுட்டு வானு சொன்னார். நான் போனேன். அவர் தயாரா இருந்தாரு. அப்பறம் வீட்டுக்கு வந்துதான் வீரா திரைப்படம் ரஜினி சார் பண்ணுறார்னு உறுதியானது. அதன் பிறகு அடுத்த நாள்  வுட்லாண்ஸ் ஹோட்டல்ல பத்திரிக்கையாளர் சந்திப்பு வச்சு  அறிவிப்பு வெளியிட்டாங்க. அந்த படம் ஒரு நல்ல பயணம்.  வீரா படம் தெலுங்கு படத்தின் ரீமேக். அதுல மோகன் பாபு சார் நடித்திருந்தார். அந்த படத்தை ரஜினிச்சாருக்கு ஏற்ற மாதிரியாக  மாற்றினார். முதல்ல இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சாருக்கு கதையே பிடிக்கல  அப்பறம் அப்பா (பஞ்சு அருணாச்சலம் ) மாற்றி சொன்னதும் அவர் ஓக்கே சொன்னாரு.  முன்னம் செய்த தவம் , உன்னை என் அருகில் சேர்த்தது  மற்றும் கொஞ்சி கொஞ்சி என இரண்டு பாடல்களும் ரெடியாயிடுச்சு.  இரண்டுமே நல்ல பீட்டில் அருமையான பாடல் . ஆனால் இந்த இரண்டு பாடல்களும் ரஜினி சாருக்கு பிடிக்கல. கொஞ்சி கொஞ்சி பாடல் படத்தில் வரும் சூழல் ரஜினி சாருக்கு பிடிக்கல.  தெலுங்குல நாகேஷ் சாருக்கும் , மோகன் பாபு சாருக்கும் கர்நாடக சங்கீத மோதல் போல அந்த பாடல் உருவாகியிருக்கும். அதுதான் ரஜினி சாருக்கு பயங்கரமா ஃபிக்ஸ் ஆயிடுச்சு. அப்படியா பவர்ஃபுல்லா இருந்தா பாடல் , இங்கு கொஞ்சி கொஞ்சி என மெலடியாக போவதில்லை விருப்பமில்லை. 

‛கொஞ்சி கொஞ்சி பாடல் ரஜினி சாருக்கு சுத்தமா பிடிக்கல...’ வீரா அனுபவத்தை பகிர்ந்த சுப்பு!

உடனே அப்பாக்கிட்ட வந்து ரஜினி சார் சொன்னப்போ , நீ பண்ணு ரஜினி ,, நல்லா இல்லைனா வேற போட்டுக்கலாம் என்றார் வழக்கம்  போல.  அதன் பிறகு அப்பா இரண்டு பாட்டுல ஒன்றை ரஜினி சாருக்காக மாத்திடலாம் என  ’ முன்னம் செய்த தவம் , உன்னை என் அருகில் சேர்த்தது  ‘ பாடலை மாற்றலாம் என இளையராஜா சாரிடம் சொன்னார் . உடனே இளையராஜா சார் ஏன் நல்லாத்தானே இருக்கு என்றார். ரஜினி சாருக்கு ஹெவி பீட்ல வேணுமாம் என்றது. மலைக்கோவில் வாசலில் பாட்டை இசையமைத்து கொடுத்தார் இளையராஜா. இரண்டு பாடல்களுமே சூப்பர் ஹிட். குறிப்பாக கொஞ்சி கொஞ்சி பாடல் கூடுதல் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு ரஜினி சார் என்னிடம் பேசும் பொழுது சொன்னார் , சில விசயங்கள் பஞ்சு சாரிடம் வாதம் செய்வதே தவறு சுப்பு . அவர் என்ன சொல்கிறாரோ அது சரியாகத்தான் இருக்கும் என்றார் “ என தனது இளம் வயதில் நடந்த சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார் நடிகர் சுப்பு. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!TN Assembly 2024 | அனல் பறக்கும் அதானி விவகாரம்”பதில் சொல்லுங்க ஸ்டாலின்?”சட்டப்பேரவையில் காரசாரம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
HBD Rajinikanth: ஓ மை காட்! ரஜினி பிறந்தநாளில் ட்ரீப்ள் ட்ரீட் - என்னென்ன தெரியுமா?
HBD Rajinikanth: ஓ மை காட்! ரஜினி பிறந்தநாளில் ட்ரீப்ள் ட்ரீட் - என்னென்ன தெரியுமா?
Embed widget