மேலும் அறிய

RRR Release: யுகாதி 2022இல் ஆர்ஆர்ஆர் ரிலீஸ்..? - மற்ற படங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டன...!

ஆர்ஆர்ஆர் திரைப்படம் யுகாதி வெளியீட்டால்,  சங்கராந்திக்கு வெளியாகும் படங்கள் தப்பித்துக்கொண்டன. மேலும், படம் திரைக்கு வரும் முன்பு, படத்தை விளம்பரப்படுத்த போதுமான நேரம் ராஜமெளலிக்கு கிடைத்துள்ளது.

ராஜமெளலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஆர்ஆர்ஆர்’  திரைப்படம் 2022 யுகாதிக்கு வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகத நிலையில், இதுவே ரீலிஸ் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

‘பாகுபலி’ திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் இயக்குநர் ராஜமௌலி. தெலுங்கில் மட்டும் தெரிந்த முகமாய் இருந்த ராஜமௌலி, பாகுபலிக்கு பிறகு அவர் அடுத்த என்ன படம் இயக்குவிருக்கிறார் என்ற ஆவலுடன் இருந்த நிலையில்,  ‘ஆர்.ஆர்.ஆர்.,’  என்ற பிரமாண்ட திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தி வெளியானது. அந்தப் படத்தில் பிரபல தெலுங்கு முன்னணி நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தப் படம் தொடர்பான அப்டேட்களை அவ்வப்போது படக்குழு வெளியிட்டு வருகிறது. இந்தப் படம் தொடர்பான வேலைகளில் ராஜமௌலி மும்முரமாக உள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டு வரும் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம், இந்தாண்டு அக்டோபர் 13ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதிகளைப் பொறுத்தவரை பல அறிவிப்புகள் மற்றும் ஒத்திவைப்புகள் உள்ளன. நேற்று வரை இந்த படம் அக்டோபர் 13 அன்று திரைக்கு வரும் என்று பல கூறப்பட்டது. எந்தவொரு சூழ்நிலையிலும் படத்தை மேலும் ஒத்திவைக்க முடியாது என்று பலர் நினைத்தார்கள். சமீபத்தில், உக்ரைனில் படத்தின் கடைசி ஷெட்யூல் முடிந்துவிட்டது.

RRR Release: யுகாதி 2022இல் ஆர்ஆர்ஆர் ரிலீஸ்..? - மற்ற படங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டன...!

இந்த நிலையில், இந்த படம்  2022 உகாதி அன்று பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 2021 தசரா மற்றும் ஜனவரி 2022 சங்கராந்தி அன்று  ‘ஆர்ஆர்ஆர்’ படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், 2022 கோடை வெளியீடாக களமிறங்குகிறது.இதனால், ரிலீசுக்கு தயாராக உள்ள பல பெரிய படங்களுக்கு இது நிம்மதியை கொடுத்துள்ளன. ஆர்ஆர்ஆர் திரைப்படம் யுகாதி வெளியீட்டால்,  சங்கராந்திக்கு வெளியாகும் படங்கள் தப்பித்துக்கொண்டன. மேலும், படம் திரைக்கு வரும் முன்பு, படத்தை விளம்பரப்படுத்த போதுமான நேரம் ராஜமெளலிக்கு கிடைத்துள்ளது.

சமீபத்தில், நண்பர்கள் தினத்தை முன்னிட்டு ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு நட்பு பாடல் ஒன்றை வெளியிட்டது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய  5 மொழிகளில் பாடல் வெளியிடப்பட்டது. இதில், தமிழ் மொழிக்கான பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இந்தப் பாடலின் கடைசி நேரத்தில் ராம் சரண் மற்றும் ஜுனியர் என்டிஆர் ஆகியோர் இடம்பெற்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தனர். மரகதமணி இசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

Keerthy Suresh | நண்பர்களுடன் இணைந்து புதிய பிஸினஸ் தொடங்கிய கீர்த்தி சுரேஷ்! : அடுத்த படமும் ஓடிடி ரிலீஸ்தான் ? !

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget