மேலும் அறிய

Chandramuki 2 : இதுவரையில் நீங்கள் செய்தது போதும்... ராகவா லாரன்ஸ் பதிவிட்ட போஸ்ட் 

மக்களுக்கு சேவை செய்யும் முழு பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். எனவே, லாரன்ஸ் அறக்கட்டளைக்கு உங்கள் நன்கொடையை வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆசீர்வாதம் மட்டும் போதும்.

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வினீத், மாளவிகா, வடிவேலு , நாசர் என ஒரு பெரிய திரை பட்டாளம் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் "சந்திரமுகி". இப்படத்தை இயக்குனர் பி. வாசு இயக்கி இருந்தார். தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் வடிவேலு, ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன், ரவி மரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்திற்கு இசையமிக்க உள்ளார் எம்.எம். கீரவாணி. 

 

Chandramuki 2 : இதுவரையில் நீங்கள் செய்தது போதும்... ராகவா லாரன்ஸ் பதிவிட்ட போஸ்ட் 

 

சந்திரமுகி 2 புதிய லுக்:


சந்திரமுகி 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு  முடிவடைந்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை தற்போது போஸ்ட் செய்துள்ளார். சந்திரமுகி 2 படத்திற்காக லாரன்ஸ் பாடி பில்லடிங் செய்து தனது உடலை கட்டுமஸ்தானாக உயர்த்தியுள்ளார். இதற்கு மிகவும் உறுதுணையாய் இருந்த சிவா மாஸ்டருக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். மேலும் உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எனக்கு வேண்டும் என ட்விட்டர் பக்கம் மூலம் கேட்டு கொண்டுள்ளார். அதனோடு தனது லேட்டஸ்ட் போட்டோ ஒன்றையும் போஸ்ட் செய்துள்ளார். 

 

 

ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை:

ராகவா லாரன்ஸ் மேலும் அந்த அறிக்கையில் மற்றுமொரு கோரிக்கையையும் முன் வைத்துள்ளார். இதுவரையில் எனது  அறக்கட்டளைக்கு உதவி செய்து வந்த அனைத்து நன்கொடையாளர்களுக்கும் எனது நன்றிகள். இத்தனை ஆண்டுகளாக என்னையும் எனது நம்பிக்கையையும் ஆதரித்த எனது நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக நின்று உங்கள் நன்கொடையால் எனது பார்வைக்கு ஆதரவளித்தீர்கள். என்னால் இயன்றதை நான் செய்துள்ளேன். தேவைப்படும் போதெல்லாம் உங்களிடமிருந்து உதவியை பெற்று கொண்டேன். இப்போது நான் நல்ல இடத்தில் இருக்கிறேன். மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகியும் உள்ளேன். மக்களுக்கு சேவை செய்யும் முழு பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். எனவே, லாரன்ஸ் அறக்கட்டளைக்கு உங்கள் நன்கொடையை வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆசீர்வாதம் மட்டும் போதும். இத்தனை ஆண்டுகளாக நான் பெற்று வந்த ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை விரைவில் ஏற்பாடு செய்ய உள்ளேன். என் இதயத்தின் ஆழ்மனதில் இருந்து அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்" என்ற ஒரு பதிவை தனது ட்விட்டர் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. கிரீஸ் புறப்பட்ட மு.க.ஸ்டாலின் குடும்பம்!
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. கிரீஸ் புறப்பட்ட மு.க.ஸ்டாலின் குடும்பம்!
தீபாவளிக்கு நமக்கு சாம்பார் தான்...முத்துக்குமரன் வீடியோவுக்கு வகிதா கொடுத்த ரியாக்‌ஷன்
தீபாவளிக்கு நமக்கு சாம்பார் தான்...முத்துக்குமரன் வீடியோவுக்கு வகிதா கொடுத்த ரியாக்‌ஷன்
Karthigai Deepam: சேட்டை வச்சு சந்திரகலாவுக்கு ஸ்கெட்ச்! மாமியார் கோபத்தை குறைப்பாரா மருமகன்?
Karthigai Deepam: சேட்டை வச்சு சந்திரகலாவுக்கு ஸ்கெட்ச்! மாமியார் கோபத்தை குறைப்பாரா மருமகன்?
“ஃபயரு.. ஃபயரு..” – சிம்புவின் அரசன் ப்ரோமோ.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்!
“ஃபயரு.. ஃபயரு..” – சிம்புவின் அரசன் ப்ரோமோ.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Ravi Shankar: கெட்ட வார்த்தையில் திட்டி கண்மூடித்தனமாக தாக்கிய துணை சபாநாயகர்? வைரலாகும் வீடியோ!
TVK Ravi Shankar: கெட்ட வார்த்தையில் திட்டி கண்மூடித்தனமாக தாக்கிய துணை சபாநாயகர்? வைரலாகும் வீடியோ!
Spcl Bus Train: சென்னை திரும்பும் மக்களே..! சிறப்பு பேருந்துகள், ரயில்கள் - இன்றும், நாளையும், எங்கிருந்து எத்தனை இயக்கம்?
சென்னை திரும்பும் மக்களே..! சிறப்பு பேருந்துகள், ரயில்கள் - இன்றும், நாளையும், எங்கிருந்து எத்தனை இயக்கம்?
Madurai GH: மதுரை ராஜாஜி மருத்துவமனை ஊழல்? DMK தவறுக்கு TVK பொறுப்பேற்க வேண்டுமா? ரூ.9.3 கோடி எங்கே?
மதுரை ராஜாஜி மருத்துவமனை ஊழல்? DMK தவறுக்கு TVK பொறுப்பேற்க வேண்டுமா? ரூ.9.3 கோடி எங்கே?
Hybrid SUV Discounts: ஹிட்டடித்த ஹைப்ரிட் SUV-க்கு ரூ.1.51 லட்சம் வரை தள்ளுபடி..! மாருதியின் அதிரடி ஆஃபர் - முழு விவரம்
ஹிட்டடித்த ஹைப்ரிட் SUV-க்கு ரூ.1.51 லட்சம் வரை தள்ளுபடி..! மாருதியின் அதிரடி ஆஃபர் - முழு விவரம்
TN Weather News: தீபாவளி ஓவர்..! இன்று எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
தீபாவளி ஓவர்..! இன்று எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Diwali Air Quality: தீபாவளிக்கு கொளுத்திய பட்டாசு! ஆரோக்கியமற்றதாக மாறிய சென்னையின் காற்று - இவ்ளோ மோசம் ஆகிடுச்சா
Diwali Air Quality: தீபாவளிக்கு கொளுத்திய பட்டாசு! ஆரோக்கியமற்றதாக மாறிய சென்னையின் காற்று - இவ்ளோ மோசம் ஆகிடுச்சா
Toyota Innova Hycross: பவர்ட்ரெய்னில் மாற்றம்..! இன்னோவா ஹைக்ராஸில் டொயோட்டாவின் டாப் 5 அப்க்ரேட்கள்
பவர்ட்ரெய்னில் மாற்றம்..! இன்னோவா ஹைக்ராஸில் டொயோட்டாவின் டாப் 5 அப்க்ரேட்கள்
Embed widget