சைக்கிளில் சென்றது எதற்கு; விஜய் தரப்பு விளக்கம்
நடிகர் விஜய் தனது வாய்க்கினை செலுத்த மிகவும் வித்தியாசமான பாணியில் சைக்கிளில் வந்தார்.
தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் நடந்து வருகின்றது. இதையடுத்து, அரசியல் பிரமுகர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் காலை முதல் வாக்களித்து வருகின்றனர். நடிகர் அஜித் , ரஜினியை தொடர்ந்து . நடிகர் விஜய் தனது வாய்க்கினை செலுத்த மிகவும் வித்தியாசமான பாணியில் சைக்கிளில் வந்தார்.
நாட்டில் பெட்ரோல் விலை அதிகம் என்பதை சுட்டிக்காட்ட சைக்கிளில் வந்தாரா என்பது தெரியவில்லை . ஆனால் எப்போதும் போல தனக்கே உரித்தான மாஸ் ஸ்டைலில் நீலாங்கரை ரோட்டில் சைக்கிளில் சென்று தனது ஓட்டினை பதிவு செய்தார். இந்நிலையில் நடிகர் விஜயின் செய்தித்தொடர்பாளர் திரு. ரியாஸ் அஹமத் தனது ட்விட்டர் பதிவில் ஒரு செய்தியை பார்கிந்துள்ளார்.

#TNElection #TNElections2021 #TNElection2021 #TNAssemblyElections2021 #tnelectionday #Election2021 #Elections2021 #Thalapathy #Vijay #thalapathyfansteam #Thalapathy @actorvijay @Jagadishbliss @BussyAnand @V4umedia_ pic.twitter.com/H6XVkAkKJm
— RIAZ K AHMED (@RIAZtheboss) April 6, 2021

அந்த பதிவில் 'தனது வீட்டின் அருகில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு குறுகலான பாதையின் வழியாக தனது காரில் சென்றால், மேற்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதால் சைக்கிளில் சென்றதாகவும். அவர் சைக்கிளில் சென்றதற்கு வேறு காரணங்கள் ஏதுமில்லை' என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.