மேலும் அறிய

LIK : அடுத்தடுத்து இரண்டு படங்களை வெளியிடும் பிரதீப் ரங்கநாதன்...எல்.ஐ.கே ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பேனி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது

பிரதீப் ரங்கநாதன்

கோமாளி படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தொடர்ந்து இரண்டாவது படமான லவ் டுடே படத்தில் அவரே நடித்து நடிகராகவும் ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் படம் வசூல் ரீதியாக மிகப்பெரியளவில் வெற்றிபெற்றது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரியளவில் கவனமீர்த்துள்ள பிரதீப் ரங்கநாதன் தற்போது அடுத்தடுத்து படங்களில் நாயகனாக  நடித்து வருகிறார். அந்த வகையில் நீண்ட நாள் படப்பிடிப்பில் இருந்த எஸ்.ஐ.கே திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. 

எல்.ஐ.கே ரிலீஸ் தேதி

7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பேனி. பிரதீப் ரங்கநாதன் , க்ரித்தி ஷெட்டி , கெளரி கிஷன் , எஸ்.ஜே சூர்யா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த 2024  ஆண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு இடையில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ஒருவழியாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு நிறைவுக்கு வந்தது.  சைன்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. 

டூட்

அடுத்தபடியாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் தற்போது  நடித்து வரும் படம் டூட். மமிதா பைஜூ இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். சுதா கொங்காராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்திவாசன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். சாய் அப்யங்கர் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த ஆண்டு தீபாவளிக்கு வரும் அக்டோபர் மாதம் இப்படம் வெளியாக இருக்கிறது. 

செப்டம்பர் , அக்டோபர் அடுத்தடுத்து இரு படங்கள் வெளியாவதால் பிரதீப் ரங்கநாதன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

டிக்கெட் போட கூட ஆர்த்திகிட்டதான் காசு கேட்பேன்..மனைவியை மேடையில் புகழ்ந்த சிவகார்த்திகேயன்
டிக்கெட் போட கூட ஆர்த்திகிட்டதான் காசு கேட்பேன்..மனைவியை மேடையில் புகழ்ந்த சிவகார்த்திகேயன்
Lavanya Tripathi: குடும்பத்தை தப்பா பேசுறாங்க.. போலீசுக்கு சென்ற சசிகுமார் பட நடிகை!
Lavanya Tripathi: குடும்பத்தை தப்பா பேசுறாங்க.. போலீசுக்கு சென்ற சசிகுமார் பட நடிகை!
தாய்கிழவி படத்திற்கு வரிச்சலுகை தர வேண்டும்..முதலமைச்சர் ஸ்டாலினிடம் ராதிகா கோரிக்கை
தாய்கிழவி படத்திற்கு வரிச்சலுகை தர வேண்டும்..முதலமைச்சர் ஸ்டாலினிடம் ராதிகா கோரிக்கை
கமலை சந்திக்க வைத்த சிவகார்த்திகேயன்..மேடையில் கலங்கிய நடிகர் சிங்கம் புலி
கமலை சந்திக்க வைத்த சிவகார்த்திகேயன்..மேடையில் கலங்கிய நடிகர் சிங்கம் புலி
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
MDMK VAIKO : 4 தொகுதிக்கு மதிமுக ஒப்புக்கொண்டது எப்படி.? ஸ்டாலின் போட்ட பிளானால் குஷியான வைகோ
4 தொகுதிக்கு மதிமுக ஒப்புக்கொண்டது எப்படி.? ஸ்டாலின் போட்ட பிளானால் குஷியான வைகோ
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Embed widget