குரு பெயர்ச்சி பலன்கள்! யாருக்கு எப்படி? மேஷம் முதல் மீனம் வரை…!
சோம்பலை உதறித் தள்ளுங்கள். உடற்பயிற்சி செய்யலாம். சகலவிதத்திலும் சந்தோஷம் தரும்
வார்த்தைகளில் நிதானம் தேவை. உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். உன்னதமான காலகட்டம்.
உங்கள் உழைப்புக்கு நல்ல உயர்வு கிட்டும் காலகட்டம். பயப்படாதீர்கள்.
எதையும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். உங்கள் உயர்வு உங்கள் கையில். முனைப்புடன் செயல்பட்டால் உயர்வு உண்டு
விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை. நிதானம் முக்கியம். நல்லது அதிகரிக்கத் தொடங்கும் காலகட்டமாக இருக்கும்.
விட்டுக்கொடுத்தலும் வார்த்தையில் நிதானமும் தேவை. இது உங்கள் உயர்வுக்கு வழிவகுக்கும்.
சகல விஷயங்களிலும் வெற்றிதான். ஏற்றங்கள் கூடும். பொறுமை இருந்தால் பெருமை கிடைக்கும்.
வீண் பயம் நீங்கும். தன்னம்பிக்கை பிறக்கும். தலைகனம் வேண்டாம். வாழ்க்கை சிறக்க சிறந்த யோகம் உண்டு
உன்னதங்கள் அதிகரிக்கும். இனிமையான பேச்சை பேசுங்கள். நிதானம் கொள்ளுங்கள்.
நாவடக்கம் வேண்டும். உடல்நல அக்கறை வேண்டும். நன்மைகள் அதிகரிக்கும் காலகட்டம்.
ஏற்றம் தரும். வீண் தர்க்கம் வேண்டாம். ரோஷத்தை விடுங்கள். நன்மைகள் நீடிக்கும்.
சங்கடங்கள் குறையும். சாதகங்கள் அதிகரிக்கும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வார்த்தை நிதானம் இருந்தால் நல்லவை நிலைக்கும்.