மேலும் அறிய

ஒரே சாங்... ஒரே ஸ்டேப்... ஒரே நாளில் ஒபாமா ஆன பூஜா ஹெக்டே... 10 ஆண்டுகள் நிறைவு 

Pooja Hegde completed a decade: தமில் சினிமாவில் அறிமுகமானாலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் மிகவும் பிரபலமானவர் பூஜா ஹெக்டே. விஜயின் பீஸ்ட் திரைப்படம் மூலம் தமில் சினிமாவில் ரீ என்ட்ரி.

Pooja Hegde 10 years of cinema : "புட்ட பொம்மா..." ஹீரோயின் திரைத்துறைக்கு வந்து 10 ஆண்டுகள்  நிறைவு 

தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் ஒரே தெலுங்கு பாடல் மூலம் பட்டி தொட்டி எல்லாமே பிரபலமானவர் பூஜா ஹெக்டே. 'ஆளாவைகுந்தப்புரம்முலு' எனும் தெலுங்கு படத்தில் நடனத்தின் ராஜா என்று அழைக்கப்படும் தெலுங்கு திரையுலகின் மாஸ் ஹீரோ அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடித்த இந்த சூப்பர் ஹிட் படத்தின் மிகவும் பிரபலமான பாடல் "புட்ட பொம்மா..." பாடலில் ஒரே ஸ்டெப்பில் உலகளவில்  மிகவும் பிரபலமானார் பூஜா ஹெக்டே.  

ஒரே சாங்... ஒரே ஸ்டேப்... ஒரே நாளில் ஒபாமா ஆன பூஜா ஹெக்டே... 10 ஆண்டுகள் நிறைவு 

ஓவர் நைட் பிரபலம் :

அல்லு அர்ஜூனுடன் நடித்த இப்படம் அவர்களின் சிறப்பான நடிப்பால் சூப்பர் ஹிட் ஆனது. அதையும் தாண்டி "புட்ட பொம்மா..." பாடல் உலகளவில் ஹிட்டானது. இந்த பாடலை சிறு குழந்தைகள் முத பெரியவர்கள் வரை அனைவரையும் பாட வைத்து ஆடவும் வைத்து. திரைபிரபலங்கள் மட்டுமின்றி உலகத்தின் எல்லா முலைகளிலும் இருந்து மக்கள் ஆடின வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் வைரலானது.  

 

 

ஆரம்பகால திரை வாழ்க்கை:

கல்லூரி காலத்திலேயே மாடலிங் துறையில் நுழைந்தவர் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். 2012ல் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தில் நடிகர் ஜீவாவின் ஜோடியாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே. தமிழ் திரையுலகில் முதலில் அறிமுகமானாலும் அடுத்தடுத்து தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்து ஏரளமான ரசிகர்களை தான் வசம் கொண்டு வந்தவர். அதனால் அவரது கவனம் முழுவதுமாக தெலுங்கு மற்றும்  ஹிந்தி படங்களிலேளேயே இருந்துள்ளது. 

பீஸ்ட் மூலம் ரீ-என்ட்ரி :

தற்போது இனி தென்னிந்திய சினிமாவில் மட்டுமே நடிக்க போவதாக முடிவுஎடுத்துள்ளார். அதற்கு காரணம் தென்னிந்திய ரசிகர்களின் அன்பு மற்றும் அவர்கள் கொடுக்கும் மரியாதை பூஜாவிற்கு மிகவும் பிடித்துள்ளதாம். அப்படி அவர் கமிட்டான திரைப்படம் தான் இந்த ஆண்டு வெளியான "பீஸ்ட்". இளைய தளபதி விஜய் ஜோடியாக நடிக்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார் பூஜா ஹெக்டே. பூஜா ஹெக்டே சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ். அவ்வப்போது பல போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். 

 

 

10 ஆண்டுகள் நிறைவு:

பூஜா ஹெக்டே திரையுலகில் அடி எடுத்து வைத்து 10 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன. இவர் ஒரு பான் இந்திய நடிகையாக 10 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து வந்துள்ளார்.  இதுவரையில் தெலுங்கு திரையுலகில் பல வெற்றி படங்களிலும் நாக சைதன்யா, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி. ராமராவ் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார் பூஜா ஹெக்டே. 

வரவிருக்கும் படங்கள் :

மேலும் பூஜா ஹெக்டே விஜய் தேவர்க்கொண்டவுடன் JGM படத்திலும், சல்மான் கானுடன் கபி ஈத் கபி தீவாளி, ரன்வீர் சிங் ஜோடியாக சர்க்கஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.  இனி அவர் மேலும் மேலும் பல வெற்றிகள் பெறவும் வளம் பெறவும் வாழ்த்துக்கள். 

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மகனை போட்டுத்தாக்கிய ராமதாஸ்! உடனடியாக நிர்வாகிகளுக்குக்கு அன்புமணி போட்ட முக்கிய உத்தரவு
மகனை போட்டுத்தாக்கிய ராமதாஸ்! உடனடியாக நிர்வாகிகளுக்குக்கு அன்புமணி போட்ட முக்கிய உத்தரவு
Ramadoss vs Anbumani: ”நான் அன்னைக்கே செத்துட்டன், அம்மாவையே பாட்டிலால அடிச்சாரு அன்புமணி” ராமதாஸ் வேதனை
Ramadoss vs Anbumani: ”நான் அன்னைக்கே செத்துட்டன், அம்மாவையே பாட்டிலால அடிச்சாரு அன்புமணி” ராமதாஸ் வேதனை
Actor Rajesh Passed Away: ”அந்த 7 நாட்கள்” நடிகர் ராஜேஷ் காலமானார் - மரணத்திற்கான காரணம் என்ன?
Actor Rajesh Passed Away: ”அந்த 7 நாட்கள்” நடிகர் ராஜேஷ் காலமானார் - மரணத்திற்கான காரணம் என்ன?
இனி அலைய வேண்டாம்... அரசு சேவைகளை இனி ஈசியாக பெறலாம்.. இன்று தொடங்கும் எளிமை ஆளுமை திட்டம்
இனி அலைய வேண்டாம்... அரசு சேவைகளை இனி ஈசியாக பெறலாம்.. இன்று தொடங்கும் எளிமை ஆளுமை திட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Election

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகனை போட்டுத்தாக்கிய ராமதாஸ்! உடனடியாக நிர்வாகிகளுக்குக்கு அன்புமணி போட்ட முக்கிய உத்தரவு
மகனை போட்டுத்தாக்கிய ராமதாஸ்! உடனடியாக நிர்வாகிகளுக்குக்கு அன்புமணி போட்ட முக்கிய உத்தரவு
Ramadoss vs Anbumani: ”நான் அன்னைக்கே செத்துட்டன், அம்மாவையே பாட்டிலால அடிச்சாரு அன்புமணி” ராமதாஸ் வேதனை
Ramadoss vs Anbumani: ”நான் அன்னைக்கே செத்துட்டன், அம்மாவையே பாட்டிலால அடிச்சாரு அன்புமணி” ராமதாஸ் வேதனை
Actor Rajesh Passed Away: ”அந்த 7 நாட்கள்” நடிகர் ராஜேஷ் காலமானார் - மரணத்திற்கான காரணம் என்ன?
Actor Rajesh Passed Away: ”அந்த 7 நாட்கள்” நடிகர் ராஜேஷ் காலமானார் - மரணத்திற்கான காரணம் என்ன?
இனி அலைய வேண்டாம்... அரசு சேவைகளை இனி ஈசியாக பெறலாம்.. இன்று தொடங்கும் எளிமை ஆளுமை திட்டம்
இனி அலைய வேண்டாம்... அரசு சேவைகளை இனி ஈசியாக பெறலாம்.. இன்று தொடங்கும் எளிமை ஆளுமை திட்டம்
IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
Ooty-Gudalur Road: நிலச்சரிவு அபாயம்.. ஊட்டி-கூடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
Ooty-Gudalur Road: நிலச்சரிவு அபாயம்.. ஊட்டி-கூடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
PBKS Vs RCB: பஞ்சாபிற்கு இரண்டாவது? பெங்களூருவிற்கு நான்காவது? இன்று ஃபைனலுக்கு முந்தப்போவது யார்?
PBKS Vs RCB: பஞ்சாபிற்கு இரண்டாவது? பெங்களூருவிற்கு நான்காவது? இன்று ஃபைனலுக்கு முந்தப்போவது யார்?
Gautam Gambhir:
Gautam Gambhir: "நான் காரணமில்லை!” டெஸ்ட் அணியில் இடம்பெறாத ஸ்ரேயாஸ் .. அஜித் அகர்கரை மறைமுகமாக கைகாட்டிய கம்பீர்
Embed widget