மேலும் அறிய

இளையராஜா குடும்பம்.. கொடூர கணவனால் கொடுமை.. போராட்டம்.. 'பாவம் கணேசன்’ விலாசினியின் பாசிட்டிவ் ஸ்டோரி

கொடூர கணவனால் கொடுமைகள் அனுபவித்ததாக சொல்லும் விலாசினி ஆச்சர்யப்படுத்துகிறார்

சீரியலை விட தனது நிஜ வாழ்க்கையில் கணவரால் மிகுந்த கொடுமையை சந்தித்தேன் என பாவம் கணேசன் சீரியலில் நடித்துவரும் விலாசினி தெரிவித்துள்ளார்.

இளையராஜா மனைவியின் சகோதாரர் மகளான விலாசினிக்கு சிறுவயது முதலே பாடவேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. வாய்ப்பு தேடி அலைந்த நிலையில் தான் தனது அண்ணன்களான கார்த்திராஜா,யுவன், பிரேம்ஜி ஆகியோரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார். இதன் பலனாக பிரியாணி படத்தில் ஒரு பாடலில் சில வரிகளைப் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இசைத்துறையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனையடுத்து ரேடியோ ஜாக்கியாக தனது பணியை ஆரம்பித்தார். பின்னர் ஆதித்யா டிவியில் தொகுப்பாளினியாகவும் வலம் வந்த இவருக்கு நடிப்பின் மூலம் சாதிக்க வேண்டும் என்று நினைத்து வாய்ப்புகளை தேடி அலைத்துள்ளார். ஆனால் தனது நிறத்தின் காரணமாக பல இடங்களில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தான் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாவம் கணேசன் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இளையராஜா குடும்பம்.. கொடூர கணவனால் கொடுமை.. போராட்டம்.. 'பாவம் கணேசன்’ விலாசினியின் பாசிட்டிவ் ஸ்டோரி

இந்த சீரியலின் நாயகன் கணேசனின் மூத்த அக்கா சித்ரா கதாபாத்திரத்தில் வரும் விலாசினியின் நடிப்பு பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதில் கணவரின் பேச்சுக்கு அடங்கி பயந்த சுபாவம் கொண்டவராக நடித்துவரும் இவர், தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் பேச வேண்டும் என்றாலே கணவரிடம் அனுமதி பெற வேண்டும்,. மேலும் கணவர் படுத்தும் அத்தனை கொடுமைகளையும் சகித்துக்கொண்டு வாழ்ந்துவரும் கதாபாத்திரத்தில் தான் விலாசினி வலம் வருகிறார். குறிப்பாக இந்த கதாபாத்திரம் பெரும்பாலான பெண்கள் கணவர் வீட்டில் படும் துயரங்களைப் பிரபலிக்கும் விதமாக அமைந்ததால் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுவருகிறார்.

இந்நிலையில்தான் சீரியலில் மட்டும் இல்லை நிஜ வாழ்க்கையிலும் பல துன்பங்களை அனுபவித்து வருவதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார். சித்ரா கேரக்டர் தனது நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் சபரி ஞானபிரகாசம் என்பவருடன் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமண வாழ்க்கை எனக்கு கசப்பாக மாறிவிட்டதாகவும்,  சீரியலில் வரும் கணவரை விட நிஜ வாழ்க்கையில் என்னுடைய கணவர் மிகவும் மோசமானவர் என தெரிவித்துள்ளார். அவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு நிஜ வாழ்க்கையில் தன்னை ஏமாற்றிவிட்ட நிலையில்தான் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்துவருவதாக கூறியுள்ளார்.

இளையராஜா குடும்பம்.. கொடூர கணவனால் கொடுமை.. போராட்டம்.. 'பாவம் கணேசன்’ விலாசினியின் பாசிட்டிவ் ஸ்டோரி

சின்னத்திரையில் பிஸியாக வலம் வரும் விலாசினி டப்பிங் ஆர்டிஸ்ட் துறையிலும் வெற்றி வாகை சூடிவருகிறார். மருது படத்தில் ஸ்ரீதிவ்யா உள்பட பல படங்களில் நாயகிகளுக்கு டப்பில் குரல் குடுத்துள்ளார். ஆனால் இவருக்கு நயன்தாரா மற்றும் காஜல் அகர்வாலுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் தெரிவித்துள்ளா். இதோடு குடும்ப வாழ்க்கை முதல் பல இடங்களில் சோதனைகளை மட்டும் தான் சந்தித்தேன். ஆனால் விடா முயற்சியுடனும், திறமையோடும் போராடியதன் விளைவு தான் தற்போது சாதித்து நிற்கிறேன் என்று தெரிவித்துள்ளார் விலாசினி.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய்க்கு ஆதரவாக பேசிய ரவி மோகன்..இன்ஸ்டாகிராமில் பொளந்து கட்டிய ஆர்த்தி
விஜய்க்கு ஆதரவாக பேசிய ரவி மோகன்..இன்ஸ்டாகிராமில் பொளந்து கட்டிய ஆர்த்தி
அரசன் படத்திற்கு இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவில்லை..விஜய் சேதுபதி கொடுத்த ஷாக்
அரசன் படத்திற்கு இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவில்லை..விஜய் சேதுபதி கொடுத்த ஷாக்
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
Made In Korea Review : பிரியங்கா மோகன் நடித்துள்ள மேட் இன் கொரியா படம் எப்படி இருக்கு...இதோ விமர்சனம்
Made In Korea Review : பிரியங்கா மோகன் நடித்துள்ள மேட் இன் கொரியா படம் எப்படி இருக்கு...இதோ விமர்சனம்
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
Ration Shop Employees : கடைசி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
கடைசி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
TN Government Employees : இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
SC on Menstrual Leave: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
SC on Menstrual Leave: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
CM Stalin: ”கண்ண திறக்கனும் சாமி” சாதனை பட்டியலில் இதை மறந்துட்டீங்க - சிஎம் போஸ்டில் நெட்டிசன்கள் ஆவேசம்
CM Stalin: ”கண்ண திறக்கனும் சாமி” சாதனை பட்டியலில் இதை மறந்துட்டீங்க - சிஎம் போஸ்டில் நெட்டிசன்கள் ஆவேசம்
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
Embed widget