மேலும் அறிய

Nithya Menen : சூப் பாய் மாதிரி சூப் கேர்ள்.. நித்யா மேனன் நடித்துள்ள டியர் எக்ஸஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகை நித்யா மேனனின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது

 நடிகை நித்யா மேனன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரது அடுத்த படமான ”டியர் எக்ஸஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நித்யா மேனன்

நடிகை நித்யா மேனன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் . தமிழ், தெலுங்கு , மலையாளம் , கன்னடம் ஆங்கிலம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார் நித்யா மேனன். ஸ்டார் அந்தஸ்த்திற்காக இல்லாமல் தன்னை கவர்ந்த கதைகள், மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை தேர்வு செய்து  நடித்து வருகிறார். தமிழில் சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானர் நித்யா மேனன் . இதனைத் தொடர்ந்து வெப்பம், மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மனி , காஞ்சனா 2 , மெர்சல் , 24 , சைக்கோ, இருமுகன் , திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஓ காதல் கண்மணி நித்யா மேனனின் கரியரில் முக்கியமான படமாக அமைந்தது.  நித்யா மேனன் பிறந்தநாளை ஒட்டி அவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

டியர் எக்ஸஸ் ( Dear Exes)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bask Time Theatres (@basktimetheatres)

அறிமுக இயக்குநர் காமினி இயக்கத்தில் நித்யா மேனன் நடிக்கும் படம் டியர் எக்ஸஸ். பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா ப்ரோடக்‌ஷன் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. காதலில் தோல்வி அடைந்த ஆண்களை சூப் பாய்ஸ் என்று அழைக்கும் வழக்கம் இருக்கிறது. அப்படியான் சூப் பாய்ஸ்களைப் பற்றி எத்தனையோ படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த முறை ஒரு சின்ன மாற்றத்திற்கு காதலில் தோல்வி அடைந்த ஒரு பெண்ணைப் பற்றிய படமாக இந்த படம் உருவாக இருக்கிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்தில் நடிக்க இருக்கும் பிற நடிகர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் படக்குழு வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 

 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Cheap Automatic Cars: 25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
Embed widget