நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் தனுஷின் ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்துக்கு A சர்ட்டிஃபிகேட்..

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகவிருக்கும் ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்துக்கு 18+ என்கிற மதிப்பீட்டை அந்தத் தளம் வழங்கியுள்ளது

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

https://www.netflix.com/in/title/81417659#:~:text=A%20nomadic%20gangster%20finds%20himself,Aishwarya%20Lekshmi%20and%20James%20Cosmo.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகவிருக்கும் ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்துக்கு 18+ என்கிற மதிப்பீட்டை அந்தத் தளம் வழங்கியுள்ளது. படத்தில் ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள், சில கடினமான வார்த்தைகள் ஆகியவை அதிகம் இருப்பதால் இந்தப் படத்திற்கு A தணிக்கை மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

ஜகமே தந்திரம் திரைப்படத்தின் கதை சுருக்கத்தை வெளியிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ். திரையரங்க தணிக்கை போல அல்லாமல் ஓடிடியில் வன்முறை, ஆபாசக் காட்சிகளுக்கான தளர்வுகளும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெகமே தந்திரம் ஜூன் மாதத்தில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags: Jagame Thanthiram

தொடர்புடைய செய்திகள்

Vanitha Vijayakumar Controversy: ‛நான் சிங்கிள் தான்... அவைளபிலும் கூட...’  4வது திருமணம் பற்றி வனிதா பதிவு!

Vanitha Vijayakumar Controversy: ‛நான் சிங்கிள் தான்... அவைளபிலும் கூட...’ 4வது திருமணம் பற்றி வனிதா பதிவு!

நீங்களும் சுந்தர் பிச்சை ஆக வேண்டுமா... இந்த 5 பாடல்கள் தான் ‛வார்ம் அப்’ !

நீங்களும் சுந்தர் பிச்சை ஆக வேண்டுமா... இந்த 5 பாடல்கள் தான் ‛வார்ம் அப்’ !

ஆர்.பி.சௌத்ரி மீது விஷால் புகார்; கடன் விவகாரம் காவல்துறைக்கு சென்றது!

ஆர்.பி.சௌத்ரி  மீது விஷால் புகார்; கடன் விவகாரம் காவல்துறைக்கு சென்றது!

Maanadu First Single | ‛மாஷாஅல்லாஹ்...’ ட்விட்டரில் ட்ரெண்டிங் அடிக்கும் மாநாடு!

Maanadu First Single | ‛மாஷாஅல்லாஹ்...’ ட்விட்டரில் ட்ரெண்டிங் அடிக்கும் மாநாடு!

Jagame Thandhiram | லோ பட்ஜெட் ஜகமே தந்திரம் ! நைஜீரியன்ஸின் புதிய முயற்சி !

Jagame Thandhiram | லோ பட்ஜெட் ஜகமே தந்திரம் ! நைஜீரியன்ஸின் புதிய முயற்சி !

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? சுகாதாரத்துறையினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Tamil Nadu Coronavirus LIVE News : ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? சுகாதாரத்துறையினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஆலோசனை

Surya Grahan 2021 Time: ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று; இந்தியாவில் தெரியுமா?

Surya Grahan 2021 Time: ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று; இந்தியாவில் தெரியுமா?

Mumbai Rain: மும்பையில் கனமழை: அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 11 பேர் பலி

Mumbai Rain: மும்பையில் கனமழை: அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 11 பேர் பலி

Twitter vs New IT Rules: சரணடைந்தது ட்விட்டர்; ஒரு வாரம் கெடு கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்!

Twitter vs New IT Rules: சரணடைந்தது ட்விட்டர்; ஒரு வாரம் கெடு கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்!