மேலும் அறிய

Nayanthara : சொல்லவே இல்ல.. கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டாருக்கும், ஹ்ரித்திக் ரோஷனுக்கும் இப்டி ஒரு ஒற்றுமையா?

கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் இந்த சீக்ரெட் நம் இதுவரை அறிந்திராத ஒன்று

கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் பற்றிய எல்லா தகவல்களையும்  நாம் தெரிந்து வைத்திருக்கலாம். ஆனான் இந்தத் தகவல் நிச்சயம் நம் அனைவருக்கும் புதிதானதுதான். அது என்ன தெரியுமா…

நயன்தாரா

சரத்குமார் நடித்த அய்யா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நயந்தாரா. கிட்டதட்ட 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் பல முக்கிய ப்ளாக்பஸ்டர்களை கொடுத்து கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் என்கிற அடையாளத்தை தனதாக்கிக் கொண்டவர். அவரது திரை வாழ்க்கையில் இருந்து தனிப்பட்ட வாழ்க்கைவரை ரசிகர்கள் அவரைப் பற்றியத் தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் நயன்தாராவைப் பற்றிய ஒரு தகவல் நம்மில் பலர் அறியாதது. அது என்னவென்றால் நயந்தாராவின் இடது கையில், ஆறு விரல்கள் கொண்டிருப்பது. இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து மணந்துகொண்டார் நயன்தாரா. கடந்த ஆண்டு இந்தத் தம்பதியினருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. மேலும் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிருவனத்தைத் தொடங்கியுள்ளார் நயன்தாரா.

பாலிடாக்டைல் என்றால் என்ன?

பெரும்பாலான மனிதர்கள் மொத்தம் பத்து விரல்களுடன் பிறப்பவர்கள். ஒரு சிலருக்கு அரிதாக கையின் கட்டிவிரலுடன் இணைந்து கூடுதலாக ஒரு விரல் இருக்கும். இதனை பாலிடாக்டைல் என்று சொல்கிறார்கள். தற்போது நடிகை நயன்தாராவுக்கு அவரது இடது கையில் ஆறாவது விரல் ஒன்று இருப்பதாக தெரியவந்திருக்கிறது. இதனை நம்மில் பலர் கவனித்திருக்கு வாய்ப்பில்லை. காரணம் வழக்கமான அளவைவிட சின்னதாக இந்த விரல் இருப்பதால் அது பலரது கண்களில் இருந்து தப்பிவிட்டது

ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் நயன்தாரா

இதே போல் ஆறாவது விரல் இருக்கும் மற்றொரு நபர் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். ஒட்டுமொத்த இந்திய திரையுலக பிரபலங்களில் ஆறாவது விரல் கொண்ட ஒரே பிரபலமாக ஹ்ரித்திக் ரோஷன் இருந்த நிலையில் தற்போது அவருடன் நயன்தாராவும் இணைந்துள்ளார்.

ஜவான்

தற்போது நயன்தாரா அட்லீ இயக்கியிருக்கும் ஜவான் திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்தப் படத்தின் மூலம் தனது பாலிவுட் எண்ட்ரியை பதிவு செய்ய இருக்கிறார் அவர். ஷாருக் கான் , விஜய் சேதுபதி, யோகிபாபு, தீபிகா படூகோன், பிரியாமனி முதலியவர்கள் படத்தில் நடித்துள்ளார்கள்.  கடந்த ஜூன் 10 ஆம் தேது ஜவான் படத்தின் டிரைலர் வெளியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது . இந்த டிரைலரில் நயன்தாராவின் தோற்றம் அனைவரையும் கவர்ந்துள்ளது. திரையுலகப் பிரபலங்கள் தங்களது பாராட்டுக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள். வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி ஜவான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna: வி.சி.க. கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகல்!
Aadhav Arjuna: வி.சி.க. கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகல்!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna: வி.சி.க. கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகல்!
Aadhav Arjuna: வி.சி.க. கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகல்!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget