மேலும் அறிய

Mouni Roy at FIFA World Cup : வாமோஸ்... அர்ஜென்டினாவை உற்சாகப்படுத்தும் மௌனி ராய்...  தோஹாவில் கொண்டாட்டம் 

தோஹாவில் நடைபெறும் அர்ஜென்டினா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான கால்பந்து FIFA வேர்ல்ட் கப் 2022 அரையிறுதி போட்டியை காண அர்ஜென்டினா சப்போர்ட்டராக கணவருடன் சென்றுள்ளார் மௌனி ராய்.

சன் டிவியில் ஒளிபரப்பான நாகினி தொடர் மூலம் சிவன்யா எனும் கதாபாத்திரம் மூலம் நம் அனைவருக்கும் மிகவும் பிரபலமான நடிகை மௌனி ராய். தற்போது மௌனி ராய் அவரது கணவர் சூரஜ் நம்பியாருடன் FIFA வேர்ல்ட் கப் 2022 செமி பைனல்ஸ் பார்க்க தோஹாவில் உள்ளனர். 

Mouni Roy at FIFA World Cup : வாமோஸ்... அர்ஜென்டினாவை உற்சாகப்படுத்தும் மௌனி ராய்...  தோஹாவில் கொண்டாட்டம் 

அர்ஜென்டினா சப்போர்ட்டராக மௌனி ராய் :

அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான கால்பந்து FIFA வேர்ல்ட் கப் 2022 அரையிறுதி போட்டி தோஹாவில் நடைபெற்றது. லியோனல் மெஸ்ஸி அணி பெனாலிட்டி மேட்சில் வெற்றி பெற அரையிறுதிக்கு தகுதி பெற்று குரோஷியாவை எதிர்கொள்ள உள்ளனர். டிசம்பர் 20, 2022 வரை மரடோனா கண்காட்சியில் பங்கேற்பதற்காக இந்த ஜோடி அங்கு  சென்றுள்ளனர். மௌனி ராய் மற்றும் அவரின் கணவர் அர்ஜென்டினாவின் தீவிர ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

View this post on Instagram
 
A post shared by mon (@imouniroy)

வாமோஸ் இன்ஸ்டா போஸ்ட் :

அர்ஜென்டினாவை உற்சாகப்படுத்துவதற்காக மௌனி ராய் தேஹாவிற்கு சென்றதை தனது இன்ஸ்டா போஸ்ட் மூலம் பகிர்ந்துள்ளார். அதற்கு அவரின் ரசிகர்கள் நேரடியாக பார்க்கும் பாக்கியம் பெற்ற  நீங்கள் மிகவும் லக்கி என கமெண்ட் செய்துள்ளனர். அவர் அங்கு விசிட்டர்ஸ் லாஞ்ஞில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அவர் இந்த போஸ்டிற்கு வாமோஸ் என குறிப்பிட்டு இருந்தார். வாமோஸ் என்றால் லெட்ஸ் கோ என அர்த்தம்.     

View this post on Instagram
 
A post shared by mon (@imouniroy)

தலைப்பு செய்திகள்

DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
Embed widget