மேலும் அறிய

ஒரு கல்லு இரண்டு மாங்காய் இல்ல; ரெண்டு பந்துல ரெண்டு மாங்கா- வைரல் பின் பௌலிங் வீடியோ

பெளலிங் விளையாட்டில் குறிபார்த்து அனைத்து கட்டைகளையும் இரண்டு முறை இரண்டு பந்துகளை கொண்டு கீழே விழ செய்து ஒருவர் அசத்தியுள்ளார்.

பௌலிங் விளையாட்டில் குறிபார்த்து அனைத்து கட்டைகளையும் ஒரே அடியில் விழ வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதற்கு சரியான திட்டமிடலும் பயிற்சியும் அவசியம் வேண்டும். அப்படி இருக்கும் போது ஒருவர் பௌலிங் விளையாட்டில் அனைத்து கட்டைகளையும் இரண்டு முறை இரண்டு பந்துகளை வைத்து விழ செய்து அசத்தியுள்ளார். யார் அவர்? அது எப்படி நடந்தது?

ட்விட்டர் பக்கத்தில் எப்போதும் ஒரு விஷயத்தை நக்கலாக கூறும் போது அதற்கு ஏற்ப வீடியோ பதிவுகளை சிலர் பதிவிடுவது வழக்கம். அந்தவகையில் ஒருவர் புத்தக்கத்தை திறந்து வைத்து தேர்வு எழுதினாலும் அதில் சிலரால் தேர்ச்சி பெற முடியாது என்று கூறி பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவுடன் சேர்த்து ஒரு பௌலிங் விளையாட்டு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு நபர் பௌலிங் விளையாட்டு இடத்திற்கு அருகே சென்று பந்தை போட்டு கூட ஒரு கட்டையையும் விழ வைக்க முடியவில்லை . இந்தப் பதிவு மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சுமார் 1.2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். 

இந்த வீடியோ பதிவிற்கு ஒருவர் பதில் பதிவாக மற்றொரு நக்கல் பதிவை செய்துள்ளார். அதில், "இருப்பினும் ஒரு சிலர் உள்ளனர். அவர்கள் தேர்வில் பாடத்திற்கு உள்ளே கேட்கப்பட்ட கேள்விகளையும், பாடத்திற்கு வெளியே இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் சரியாக விடையளிப்பார்கள்" எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன் பதிலுக்கு அவர் ஒரு பௌலிங் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் ஒருவர் இரண்டு பந்துகளை வைத்து அசத்தலாக இருமுறை அனைத்து கட்டைகளையும் விழ செய்கிறார். அந்த வீடியோ பார்ப்பவரை மிகவும் பிரமிக்க வைத்துள்ளது. 

இவ்வாறு இந்த இரண்டு வீடியோக்களும் தற்போது ட்விட்டரில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த இரு வீடியோவும் நமக்கு ஒரு நல்ல பாடத்தையும் கற்று தரும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: ரத்தம் தெறிக்கும் வாளுடன் 'விக்ரம்' பட புது ஸ்டில்!

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget