மேலும் அறிய

அவர் இத செய்யனும்னு அவசியமே இல்ல..! - ரஜினி குறித்து நெகிழ்ந்த மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன்

"நான் ரொம்ப பதட்டமா போனேன். எப்படி ரியாக்ட் பண்ணுவாருனு ஒரு பயம். கதவை திறந்து பார்த்த பொழுது"

தமிழ் , தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வில்லன் , குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோஜ் கே.ஜெயன். இவர் தமிழில்  தளபதி, தூள், திருமலை , திருப்பாச்சி, வில்லு , திமிரு, பில்லா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை ஊர்வசியின்முன்னாள் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் கேரள மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை மூன்று முறை பெற்றிருக்கிறார் என்பதும் கூடுதல் தகவல்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manoj K Jayan (@manojkjayan)

இந்த நிலையில் இவரின் நேர்காணல் ஒன்று வைரலாகி வருகிறது. அதில்  நடிகர் ரஜினிகாந்தின் குணம் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் மனோஜ் கே.ஜெயன் . “ஷங்கர் சார் செட்டுல பெரிய படம் பண்ணுறாரு ரஜினிசார். என்னை போய் ரஜினி சாரை பார்க்க சொன்னாங்க. நான் தளபதி சமயத்துல இரண்டு சீன் பண்ணியிருக்கேன் அவர் கூட, என்னை நியாபகம் கூட இருக்காது அவருக்கு. என்னை போய் பார்க்க சொல்லிக்கிட்டே இருந்தாங்க என் டிரைவர். எனக்கு ஒரே தயக்கமா இருந்துச்சு. ஒருவழியா போனேன். பிரம்மாண்டமான செட், ஷங்கர் சார் படம் சொல்லவா வேண்டும். முதல்ல ஷங்கர் சார் இருந்தாரு. உடனே அவர் வாங்க சார், என்ன சார் இங்கன்னு கேட்டாரு. ரஜினி சாரை பார்க்கனும்னு சொன்னேன். உள்ளே இருக்காரு போய் பாருங்கன்னு சொன்னாரு. நான் ரொம்ப பதட்டமா போனேன். எப்படி ரியாக்ட் பண்ணுவாருனு ஒரு பயம். கதவை திறந்து பார்த்த பொழுது , விவேக் சார் , கனல் கண்ணன் மாஸ்டர் ,  ரஜினிகாந்த் சார் எல்லாம் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க. நான் உள்ளே போனதும் ரஜினிசார் என்னை நேரடியா பார்த்தாரு.  நான் இரண்டு அடி வைக்கும் பொழுதே ரஜினிசார்  எழுந்து , சார் வணக்கம்...என்றார். சார் என்னை நியாபகம் இருக்கா சார் என்றதும், என்ன சார் நாம மைசூர்ல தளபதி பண்ணோமே மறக்க முடியுமா என்றார். தூள் படம் பார்த்தேன் நல்லா பண்ணியிருக்கீங்க அப்படினு சொன்னாரு. அதுவே எனக்கு ஆஸ்கர் கிடைத்த மாதிரி. நான் கதவை திறந்து இரண்டு அடி எடுத்து வைக்கும்போதே ரஜினி எழுந்து கையெடுத்து கும்பிட்டு வணக்கம் சொன்னார். அவர் ஸ்பீடு வராது. அவர் அத பண்ணனும்னு அவசியமே இல்ல. நான் பக்கத்துல போனதுக்கு அப்புறம்கூட அவர் எழுந்திருக்கலாம். ஆனால் என்னை பார்த்ததுமே எழுந்தார். அவ்ளோ நல்ல மனிதர்“ என பெருமிதமாக தெரிவித்தார் மனோஜ் கே.விஜயன் 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

நவம்பர் முதல் ஜனவரி வரை வரிசைகட்டும் தமிழ்ப் படங்கள்.. ரிலீஸுக்குத் தயாராகும் 20 படங்கள்!
நவம்பர் முதல் ஜனவரி வரை வரிசைகட்டும் தமிழ்ப் படங்கள்.. ரிலீஸுக்குத் தயாராகும் 20 படங்கள்!
ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும்  'ஜிக்ரிஸ்'
ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும்  'ஜிக்ரிஸ்'
*தெய்வ அருள்மனத்தோடு 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியானது!*
*தெய்வ அருள்மனத்தோடு 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியானது!*
30 நிமிட கூடுதல் காட்சிகளுடன் ‘ஜெயிலர் 2’.. ஓடிடியில் வெளியாகும் அன்கட் வெர்ஷன்!
30 நிமிட கூடுதல் காட்சிகளுடன் ‘ஜெயிலர் 2’.. ஓடிடியில் வெளியாகும் அன்கட் வெர்ஷன்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
Embed widget