மேலும் அறிய

Legend Box Office: அண்ணாச்சி ஜெயித்தாரா தோற்றாரா..? ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் மொத்த வசூல் இதுதான்!

The Legend Movie Box Office Collection: நடிகர் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ படத்தின் வசூல் விபரங்கள் வெளியாகியுள்ளன. 

நடிகர் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ படத்தின் வசூல் விபரங்கள் வெளியாகியுள்ளன. 

பிரபல ஜவுளிக்கடை அதிபரான சரவணன் அருள் நடிப்பில் உருவான  ‘தி லெஜண்ட்’ திரைப்படம் கடந்த ஜூலை 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மக்களிடம் கலவையான விமர்னங்களை பெற்ற இந்தப்படம், விமர்சன ரீதியாக கடுமையாக சாடப்பட்டது. இந்த நிலையில் இந்தப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வளவு வசூல்?

அந்தத்தகவல்களின் படி, “ தி லெஜண்ட் திரைப்படம் படம் வெளியாகிய 5 வாரங்களில் 45 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தி லெஜண்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் நல்ல வசூலையே ஈட்டியுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தி லெஜண்ட் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல சேனல் ஒன்று 20 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும், ஓடிடி உரிமை 25 கோடிக்கு வாங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. 

View this post on Instagram
 
A post shared by Legend Saravanan (@yoursthelegend)

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளான ஹன்சிகா மற்றும் தமன்னாவுடன் இணைந்து விளம்பரம் ஒன்றில் அதிரடியாக எண்ட்ரி கொடுத்து அடுத்து பிற ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களின் முதலாளிகளையும் விளம்பரத்தில் நடிப்பதற்கு முன்னுதாரணமாக இருந்தவர் “லெஜண்ட் சரவணன்”. இதனைத் தொடர்ந்து இவரின்  சினிமா எண்ட்ரி குறித்த அறிவிப்பு வெளியானது. சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களின் விளம்பரங்களை இயக்கி வந்த இரட்டை இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி தான் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசை, விவேக், பிரபு முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

View this post on Instagram
 
A post shared by Legend Saravanan (@yoursthelegend)

மேலும் தி லெஜண்ட் என பெயரிடப்பட்ட இப்படத்தில் ஹீரோயின்களாக ஊர்வசி ரவுடேலா, கீதிகா திவாரி இருவரும் நடிக்க லட்சுமி ராய், யாஷிகா ஆனந்த் ஆகியோர் ஒருபாடலுக்கு நடனமாடினர். தி லெஜண்ட் படத்தின் இசை வெளியிட்டு விழா மே 29 ஆம் தேதி தமிழ் சினிமாவின் 10 ஹீரோயின்கள் பங்கேற்க மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. படத்தின் பாடல்களும் வெளியாகி ஹிட்டான நிலையில் படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது.

View this post on Instagram
 
A post shared by Legend Saravanan (@yoursthelegend)

இதற்கிடையில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி படம் வெளியானது. சுமார் 5 மொழிகளில்  2500 தியேட்டர்களில் படம் வெளியானதால் ரசிகர்கள் சரவணன் அப்படி என்ன செய்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்காகவே தியேட்டர்களுக்கு படையெடுக்க தொடங்கினர். படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியாகியுள்ள நிலையில் பலரும் இதுகுறித்த கருத்துகளை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். 

குறிப்பாக நடிகர் லெஜண்ட் சரவணனின் நடிப்பு குறித்து சிலர் கிண்டலாகவும், சிலர் அவரின் துணிச்சலான முயற்சியை பாராட்டினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
TVK Vijay: “பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
“பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
ABP Premium

வீடியோ

”விசில் போடு...” TVK கேட்ட அதே சின்னம் நிறைவேறிய விஜய்யின் ஆசை
அதெப்படி திமிங்கலம்..! கால்வாய்க்கு கொசுவலை சென்னை மாநகராட்சி NEW IDEA
கேரளாவை உலுக்கிய தற்கொலை தலைமறைவான ஷிம்ஜிதா தேடுதல் வேட்டையில் போலீஸ்
அதிமுகவில் காளியம்மாள்? நாகை MLA சீட் டிக் அடித்த EPS
”MUSLIM மட்டுமா ஹிஜாப் போடுறோம்?வடமாநில பெண்களும் போடுறாங்க”பெண் கவுன்சிலர் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
TVK Vijay: “பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
“பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
Affordable Sedans Cars India: டாடா டிகோர் முதல் மாருதி டிசையர் வரை; மலிவான, தரமான செடான் கார்கள் லிஸ்ட்; பார்த்து செலெக்ட் பண்ணுங்க
டாடா டிகோர் முதல் மாருதி டிசையர் வரை; மலிவான, தரமான செடான் கார்கள் லிஸ்ட்; பார்த்து செலெக்ட் பண்ணுங்க
Mankatha Re Release: தியேட்டரில் திருவிழா.. மங்காத்தா நாளை ரீ ரிலீஸ்.. அட்டகாசப்படுத்தும் அஜித் ரசிகர்கள்!
Mankatha Re Release: தியேட்டரில் திருவிழா.. மங்காத்தா நாளை ரீ ரிலீஸ்.. அட்டகாசப்படுத்தும் அஜித் ரசிகர்கள்!
Embed widget