மேலும் அறிய

KGF 2 OTT Release: ரசிகர்களே ரெடியா? இனி திரும்ப திரும்ப பார்க்கலாம்!! ஓடிடியில் வெளியாகும் கேஜிஎஃப் 2!

திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பிய கேஜிஎப்2 அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

‘கேஜிஎஃப் 2’..

யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ள  ‘கேஜிஎஃப் 2’ பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை படைத்தது. இந்தப் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் வெகுஜனங்களைக் கவர்ந்தது.  இரண்டு பாகங்களையும் இயக்கிய பிரசாந்த் நீல் இரண்டு படங்களிலும் பணிபுரிந்ததற்காக பாராட்டப்பட்டார்.  படத்தின் வெற்றியை தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் படத்தின் மூன்றாம் பாகத்தை கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலும் மூன்றாம் பாகம் வருவதாக கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பிய கேஜிஎப்2 அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஜூன் 3ம்தேதி முதல் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது கேஜிஎப் 2. சப்ஸ்க்ரைப் செய்யப்பட்ட அனைத்து பயனாளர்களும் இனி கேஜிஎப் படத்தை ஓடிடியில் கண்டுகளிக்கலாம் என அமேசான் குறிப்பிட்டுள்ளது.

பணம் செலுத்தி..

முன்னதாகவே கேஜிஎப் 2 அமேசானில் வெளியானது. ஆனால் சிறு ட்விஸ்ட் வைக்கப்பட்டது. அது ரெண்டல் முறை. நீங்கள் அமேசான் மெம்பராக இருந்தாலும் கேஜிஎப் படத்தைப் பார்க்க முடியாது. ரூ199 பணம் செலுத்தியே தற்போது பார்க்க முடியும். தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதால் பணம் செலுத்தி படம் பார்க்கும் முறையை அமேசான் கொண்டுவந்தது. 
மிரட்டிய கே.ஜி.எஃப்


KGF 2 OTT Release: ரசிகர்களே ரெடியா? இனி திரும்ப திரும்ப பார்க்கலாம்!! ஓடிடியில் வெளியாகும் கேஜிஎஃப் 2!

கே.ஜி.எஃப் 3..

கே.ஜி.எஃப் 3 படத்தை மார்வெல் போன்று எடுக்க திட்டமிட்டு இருப்பதாக அந்தப்படத்தின் தயாரிப்பாளர் பேசியுள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றி பேசிய விஜய் கிர்கண்டுர்  “ பிரசாந்த் நீல் தற்போது சலார் படத்தில் பிஸியாக இருக்கிறார். கிட்டத்தட்ட 35 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு வருகிற  அக்டோபர் நவம்பர் மாதங்களில் முடிவடைந்து விடும் என்று நம்புகிறேன். அதனால் கே.ஜி.எஃப் 3 படத்தின் படப்பிடிப்பை அக்டோபரில் நடத்த  திட்டமிட்டு இருக்கிறோம். 2024 ஆம் ஆண்டு கே.ஜி.எஃப் 3 படம் வெளியாகும் என நம்புகிறோம்.   

யஷ்ஷூடன் வேறு ஏதாவது புது கதாநாயகர்கள் இணைவார்களா என கேட்கப்பட்ட போது, “ அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. நாங்கள் மார்வெல் போன்ற ஒன்றை உருவாக்க நினைக்கிறோம். வெவ்வேறு படத்தில் இருந்து வெவ்வேறு கதாபாத்திரங்களை கொண்டு வந்து டாக்டர் ஸ்ரேஞ்ச் போன்ற ஒன்றை உருவாக்க நினைக்கிறோம். ஸ்பைடர் மேன் ஹோம் கம்மிங் அல்லது டாக்டர் ஸ்ரேஞ்ச் வழியில் கே.ஜி.எஃப் 3 யியும் நடக்கும். அப்படி அமையும் போதுதான் எங்களால் பெரிய அளவிலான பார்வையாளர்களை உள்ளே கொண்டுவர முடியும் என்றார்.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

30 நிமிட கூடுதல் காட்சிகளுடன் ‘ஜெயிலர் 2’.. ஓடிடியில் வெளியாகும் அன்கட் வெர்ஷன்!
30 நிமிட கூடுதல் காட்சிகளுடன் ‘ஜெயிலர் 2’.. ஓடிடியில் வெளியாகும் அன்கட் வெர்ஷன்!
டிக்கெட் விலை உயர்வு...சிறப்புக் காட்சி அனுமதி..முதலவர் விஜய்க்கு திரையரங்க உரிமையாளர்கள் 9 கோரிக்கைகள்
டிக்கெட் விலை உயர்வு...சிறப்புக் காட்சி அனுமதி..முதலவர் விஜய்க்கு திரையரங்க உரிமையாளர்கள் 9 கோரிக்கைகள்
தளுக்கு புளுக்கு தக்காளி... இன்ஸ்டாகிராமில் ஆதிக்கம் செலுத்தும் ஏஐ காய்கறி கேரக்டர்கள்! நெட்டிசன்கள் ஜாலி!
தளுக்கு புளுக்கு தக்காளி... இன்ஸ்டாகிராமில் ஆதிக்கம் செலுத்தும் ஏஐ காய்கறி கேரக்டர்கள்! நெட்டிசன்கள் ஜாலி!
Karthigai Deepam: இதயத்துடன் வரும் கார்த்திக்.. ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த சதி! சாமுண்டீஸ்வரி உயிர் பிழைப்பாரா?
Karthigai Deepam: இதயத்துடன் வரும் கார்த்திக்.. ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த சதி! சாமுண்டீஸ்வரி உயிர் பிழைப்பாரா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
Embed widget