மேலும் அறிய

20% சலுகையில் மசாஜ் - அழகு நிலையத்தின் அதிரடி அறிவிப்பு - ஆனால் ஒரு கண்டிஷன்!

தாந்தோணிமலையில் அமைந்துள்ள "STUDIE'O 7 Family Salon and Bridal Studio" என்ற தனியார் அழகு நிலையம், இந்தியன் 2 படத்திற்கு சென்று Stress increase செய்து கொண்ட அனைவருக்கும், Head Massage 20% சலுகை விலையில் செய்யப்படும் என்று அறிவிப்பு

இந்தியன் 2 படம் பார்த்துவிட்டு மன அழுத்தம் ஏற்பட்டவர்களுக்கு 20% சலுகையில் மசாஜ் செய்யப்படும் என்ற வினோத அறிவிப்பை வெளியிட்ட அழகு நிலையம்.

 

 


20% சலுகையில் மசாஜ் - அழகு நிலையத்தின் அதிரடி அறிவிப்பு - ஆனால் ஒரு கண்டிஷன்!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 படம் கடந்த 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த், விவேக், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வெளியானது.

 


20% சலுகையில் மசாஜ் - அழகு நிலையத்தின் அதிரடி அறிவிப்பு - ஆனால் ஒரு கண்டிஷன்!

1996-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியான இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலையில் அமைந்துள்ள "STUDIE'O 7 Family Salon and Bridal Studio" என்ற தனியார் அழகு நிலையம், இந்தியன் 2 படத்திற்கு சென்று Stress increase செய்து கொண்ட அனைவருக்கும், Head Massage 20% சலுகை விலையில் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

 


20% சலுகையில் மசாஜ் - அழகு நிலையத்தின் அதிரடி அறிவிப்பு - ஆனால் ஒரு கண்டிஷன்!

மேலும், இந்தியன் - 2 படத்திற்கு சென்றதற்கான டிக்கெட் நகல் அவசியம் என்ற வினோதமான விளம்பரம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், கமல் ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 


20% சலுகையில் மசாஜ் - அழகு நிலையத்தின் அதிரடி அறிவிப்பு - ஆனால் ஒரு கண்டிஷன்!
இது குறித்து ஸ்டுடியோ தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த தகவல் ரோட்டரி கிளப் வாட்ஸப் குழுவில் மட்டுமே பதிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget