கர்ணனின் புறப்பாடு

கர்ணன் திரைப்படம் வரும் மார்ச் 23 , படத்தின் டீஸர் வெளியாக போகிறது மற்றும் திரைப்படம் மார்ச் 9ம் தேதி வெளிவர போகிறது .

கர்ணனின் புறப்பாடு

பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் திரைப்படம் தனுஷ் ரசிகர்களாலும், தமிழ் திரையுலகினராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக அமைந்துள்ளது.இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இத்திரைப்படத்தின் முதல் போஸ்டர் ரிலீஸ் தொடங்கி பாடல் வெளியிட்டு வரை நாளுக்கு நாள் பரபரப்பைக் கூட்டிட்டு கொண்டே இருந்தது படக்குழு ."கண்டா வரச்சொல்லுங்க " பாடல் வெளியாகி யூ ட்யூப்பில் ஆறு மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாக கொண்டப்பட்டது .

கர்ணனின் புறப்பாடு🐘 Excited to release #KarnanTeaser on March 23 #Karnan@theVcreations @dhanushkraja @Music_Santhosh @thenieswar @EditorSelva @RamalingamTha @thinkmusicindia @LaL_Director @rajishavijayan @KarnanTheMovie pic.twitter.com/MECjtTmffX
— Mari Selvaraj (@mari_selvaraj) March 20, 2021

இதுவரை கர்ணன் திரைப்படத்தில் மூன்று பாடல்கள் வெளியாகி விரைவில் டீஸர் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ தகவலை மாறி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதில், வரும் மார்ச் 23-ந் தேதி படத்தின் டீஸர் வெளியாகும். திரைப்படம் மார்ச் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளிவர போகிறது என்ற தகவலை பகிர்ந்து உள்ளார்.
கர்ணன் படத்தின் டீசரின் வித்தியாச போஸ்டரே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.

கர்ணனின் புறப்பாடிற்காக நாமும் காத்திருப்போம் .

Tags: Karnan Dhanush Mari Selvaraj teaser march 23

தொடர்புடைய செய்திகள்

Janaki | கொஞ்சும் குரலழகி.. இரவுப் பொழுதை அழகாக்கும் ஜானகியின் ப்ளேலிஸ்ட் !

Janaki | கொஞ்சும் குரலழகி.. இரவுப் பொழுதை அழகாக்கும் ஜானகியின் ப்ளேலிஸ்ட் !

''பெண்களை கூட வளர்த்திடலாம் - ஆனால் அவர்களின் முடியை..'' குக் வித் கோமாளி கனி பகிர்ந்த வீடியோ!

''பெண்களை கூட வளர்த்திடலாம் - ஆனால் அவர்களின் முடியை..'' குக் வித் கோமாளி கனி பகிர்ந்த வீடியோ!

Rajinikanth Health Update: 14 சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!

Rajinikanth Health Update: 14  சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!

Dasavathaaram | ‛அது எப்படினு சொல்லுங்க...’ கமலிடம் கேட்ட பிரபல இயக்குனர்!

Dasavathaaram | ‛அது எப்படினு சொல்லுங்க...’  கமலிடம் கேட்ட பிரபல இயக்குனர்!

மீண்டும் படப்பிடிப்பில் அண்ணாத்த ; கட்டுப்பாடுகளுடன் விரைவில் துவக்கம்.

மீண்டும் படப்பிடிப்பில் அண்ணாத்த ; கட்டுப்பாடுகளுடன் விரைவில் துவக்கம்.

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

கீழடி கொடுக்கும் அடுத்தடுத்த ட்விஸ்ட்.. குழந்தையின் மண்டைஓடு கண்டுபிடிப்பு... ஆச்சரியத்தில் மக்கள்!

கீழடி கொடுக்கும் அடுத்தடுத்த ட்விஸ்ட்.. குழந்தையின் மண்டைஓடு கண்டுபிடிப்பு...  ஆச்சரியத்தில் மக்கள்!

Adani group | என்னதான் ஆச்சு..? திடீரென சரிந்த அதானி குழுமத்தின் பங்குகள் - மறுக்கும் நிறுவனம்!

Adani group | என்னதான் ஆச்சு..? திடீரென சரிந்த அதானி குழுமத்தின் பங்குகள் - மறுக்கும் நிறுவனம்!

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்