மேலும் அறிய

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு கேன்சர்? அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! - ரசிகர்கள் அதிர்ச்சி

கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் சிவராஜ்குமாரின் அண்ணன் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் சிவராஜ்குமாரின் அண்ணன் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் சிவராஜ்குமாருக்கு புற்று ஏற்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இவர்களின் தந்தை ராஜ்குமாரும் கன்னாவில் பிரபல நடிகர் ஆவார். 62 வயதாகும் சிவ ராஜ்குமார் சென்னையில் உள்ள அம்.ஜி.ஆர் கவர்ன்மெண்ட் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ட்ரைனிங் இன்ஸ்டியூட்டில் சினிமா தொடர்பான படிப்பை முடித்துவிட்டு தெலுங்கில் திரையுலகில் அடிடுத்து வைத்தார். 

சினிமா மீது இருந்த மோகத்தினால் 1947ஆம் ஆண்டு ஸ்ரீ சீனிவாச கல்யாணம் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திறமாக நடித்தார். இதையடுத்து 1986ஆம் ஆண்டு ஆனந்த் என்ற படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது. சிறந்த அறிமுக நாயகனுக்கான விருதை வாங்கினார். அதையடுத்து தெலுங்கிலும் அடியெடுத்து வைத்து ஆக்‌ஷன் நாயகனாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். சிவராஜ்குமார் கன்னடம் மட்டுமின்றி மற்ற மொழி படங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழில் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் சிறப்பு தொற்றத்தில் வந்து அசத்தினார். சிவராஜ்குமாரின் எண்ட்ரிக்கு தமிழ் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுத்தனர். 

அதேபோல் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். நடிகர் விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்திலும் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில்தான் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை தேவை இருப்பதால் அவர் அமெரிக்க சென்று சிகிச்சை பெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து சிவராஜ் குமார் கூறுகையில், “எனக்கு நோய் இருப்பது உண்மைதான். ஆனால் அது புற்று நோய் இல்லை. அதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற இருப்பதும் உண்மைதான். அந்த நோய் என்ன என்று இன்னும் கண்டறியப்படவில்லை. 

விரைவில் நலம்பெற்று இந்தியா திரும்புவேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனிடையே தந்தை வழி சொத்துக்களை சிவராஜ்குமார் அனாதை ஆசிரமங்களுக்கு எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
TN 10th Result 2025: வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள்; தொடர்ந்து பின்தங்கும் வட மாவட்டங்கள்- இதுதான் காரணமா? உண்மை என்ன?
TN 10th Result 2025: வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள்; தொடர்ந்து பின்தங்கும் வட மாவட்டங்கள்- இதுதான் காரணமா? உண்மை என்ன?
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையாது; கர்ஜிக்கும் ராமதாஸ்
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையாது; கர்ஜிக்கும் ராமதாஸ்
TN 10th Result 2025: 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்! மாணவிகளை தாண்டினார்களா மாணவர்கள்.. தேர்ச்சி விகிதம் எவ்வளவு?
TN 10th Result 2025: 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்! மாணவிகளை தாண்டினார்களா மாணவர்கள்.. தேர்ச்சி விகிதம் எவ்வளவு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
TN 10th Result 2025: வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள்; தொடர்ந்து பின்தங்கும் வட மாவட்டங்கள்- இதுதான் காரணமா? உண்மை என்ன?
TN 10th Result 2025: வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள்; தொடர்ந்து பின்தங்கும் வட மாவட்டங்கள்- இதுதான் காரணமா? உண்மை என்ன?
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையாது; கர்ஜிக்கும் ராமதாஸ்
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையாது; கர்ஜிக்கும் ராமதாஸ்
TN 10th Result 2025: 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்! மாணவிகளை தாண்டினார்களா மாணவர்கள்.. தேர்ச்சி விகிதம் எவ்வளவு?
TN 10th Result 2025: 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்! மாணவிகளை தாண்டினார்களா மாணவர்கள்.. தேர்ச்சி விகிதம் எவ்வளவு?
TN 10th Result District Wise: கோட்டை விட்ட கொங்கு; சீறிப் பாய்ந்த சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள்! 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்படி?
TN 10th Result District Wise: கோட்டை விட்ட கொங்கு; சீறிப் பாய்ந்த சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள்! 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்படி?
TN 10th Result 2025: வெளியானது 10 ஆம் வகுப்பு முடிவுகள்... சாதித்துக்காட்டிய மாணவ மாணவிகள்.. முழுவிவரம்
TN 10th Result 2025: வெளியானது 10 ஆம் வகுப்பு முடிவுகள்... சாதித்துக்காட்டிய மாணவ மாணவிகள்.. முழுவிவரம்
TN 10th Result Centums: அறிவியல் & சமூக அறிவியலில் ஃபயர் - தமிழ் எப்படி? 10ம் வகுப்பு பொதுத்தேர்வு - 100க்கு 100 விவரம்
TN 10th Result Centums: அறிவியல் & சமூக அறிவியலில் ஃபயர் - தமிழ் எப்படி? 10ம் வகுப்பு பொதுத்தேர்வு - 100க்கு 100 விவரம்
IND - AFG: இனி சைலண்ட் ரூட் செட் ஆகாது - தாலிபன் அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை, கூட்டாளிகளை பலப்படுத்த முடிவு
IND - AFG: இனி சைலண்ட் ரூட் செட் ஆகாது - தாலிபன் அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை, கூட்டாளிகளை பலப்படுத்த முடிவு
Embed widget