"இவ்ளோ கிழிஞ்சிருந்தா போதும்" : ட்வீட் போட்ட கங்கனா - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

அது வீடில்லா பிச்சைக்காரரைப்போல தோற்றமளிக்காமல் இருக்கும்

FOLLOW US:

டிஜிட்டலாகிவிட்ட இந்த நவநாகரீக யுகத்தில், ஆடை நாகரீகம் குறித்து அவ்வப்போது சில சலசலப்புகள் எழுவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் உத்ரகாந்த் மாநில முதல்வர் பெண்கள் பொதுவெளியில் கிழிந்த ஜீன்ஸ் அணிவது குறித்து தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தினார். "பெண்கள் பொதுவெளியில் கிழிந்த ஜீன்ஸ் அணிவது ஏற்புடையதாக இல்லை என்று தெரிவித்தார். தன்னுடன் விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றார். ஆனால் அவர் அணிந்திருந்த கிழிந்த ஜீன்ஸ் பிறரிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறினார்."

இந்த விவகாரத்தில் அவருடைய இந்த கருத்திற்கு பதில் அளிக்கும் விதமாக பிரபல நடிகை கங்கனா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். "உங்களுக்கு கிழிந்த ஜீன்ஸ் அணிய வேண்டும் என்றால் இதுபோன்று அணியுங்கள். அது பார்க்க கூலாக இருக்கும். மேலும் அது வீடில்லா பிச்சைக்காரரைப்போல தோற்றமளிக்காமல் இருக்கும்" என்று குறிப்பிட்டார்.

If you want to wear ripped jeans make sure coolness quotient is of this magnitude as in these pics, so that it looks like your style not your state a homeless beggar who hasn’t got allowance from parents this month, most young people look like that these days #RippedJeansTwitter pic.twitter.com/hc14cLxQDE
— Kangana Ranaut (@KanganaTeam) March 18, 2021

இதை கண்டு கடுப்பான நெட்டிசன்கள் தற்போது அவருக்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர். நடிகைகள் பலர் கிழிந்த, அதிலும் நன்றாக கிழிந்த ஜீன்ஸ் அணிந்து வெளியிட்ட புகைப்படங்களையும் அவருடைய டீவீட்டிற்கு பதிலாக பதிவிட்டு வருகின்றனர்.

Very good, Your tweet about Ripped jeans is very Balanced, You indirectly blaming Youngesters, and not a word about CM of Uttarakhand, You r very conscious about Y+ Security from Government, If you spoke a single word against BJP, Your Y+ just gone forever 😂😂😂
— Kulwant Singh Sonu (@KulwantSinghSon) March 18, 2021

Tags: Kangana Ranaut Torn Jeans Ripped Jeans twitter Utharkand

தொடர்புடைய செய்திகள்

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !

இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

KGF Chapter 2 : கேஜிஎஃப் 2 டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகை மாளவிகா அவினாஷ்!

KGF Chapter 2 : கேஜிஎஃப்  2 டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகை மாளவிகா அவினாஷ்!

RRR Update | ராஜமௌலியின் RRR ; விரைவில் துவங்கும் படப்பிடிப்பு.

RRR Update | ராஜமௌலியின் RRR ; விரைவில் துவங்கும் படப்பிடிப்பு.

டாப் நியூஸ்

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!