மேலும் அறிய

இந்தியாவுல தனி விமானங்கள் வைத்திருக்கும் பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா ?

இந்தியாவிலேயே முதல்  முறையாக லம்போர்கினி உருஸ் பேர்ல் கேப்சூல் கிராஃபைட் பதிப்பிலான ஃபிளைட்டை  வாங்கியுள்ளார் என்.டி.ஆர்.

என்னதான் நடிகர் நடிகைகள் தங்களுக்கான் ஃபேன்ஸை விரும்ப கூடியவர்களாக இருந்தாலும் கூட தனது குடும்பங்களுடன் தனிப்பட்ட முறையில் நேரங்களை செலவிட விரும்புவார்கள். ஆனால் டாப் நட்சத்திரங்களுக்கு அப்படியான சூழல் வாய்ப்பதில்லை . இதனாலேயே இந்திய திரையுலக பிரபலங்கள் பலர் சொந்தமாகவே தனி விமானங்களை, குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்காகவே வாங்கி வைத்துள்ளனர். அவர்கள் யார் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நயன்தாரா:

தென்னிந்திய நடிகைகளுள் நயன்தாரா மட்டும்தான் தனி விமானம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் தனியாக நேரத்தை செலவிட விரும்பும் பொழுதெல்லாம் நயன் , ஜெட்டை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவாராம். விக்னேஷ் சிவன் கூட தனி விமானத்திலிருந்து இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

ராம் சரண் :

ராம் சரண் Trujet என்ற பெயரில் விமான சேவையை நடத்தி வருகிறார். இது ஒரு உள்ளூர் விமான சேவை என்பது குறிப்பிடத்தக்கது. ராம் சரண்  சமீபத்தில் ஒரு Mercedes Maybach GLS600  விமானத்தை  வாங்கினார்.  அவர் அடிக்கடி விளம்பர நிகழ்வுகள் மற்றும் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக ஒரு மாஸ்டர் தனியார் ஜெட் விமானத்தை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram
 
A post shared by TruJet (@flytrujet)

அல்லு அர்ஜூன் :

டோலிவுட் சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜூனும் தனி விமானம் வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பரில், , குடும்ப விடுமுறைக்காக உதய்பூருக்கு சென்ற போது அவரது தனி விமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது. மகளுடன் விமானத்தில் அதிக நேரத்தை செலவிடுவார் அல்லு அர்ஜூன்.

View this post on Instagram
 
A post shared by Allu Arjun (@alluarjunonline)

Jr NTR :

தெலுங்கு சினிமாவின் சினிமா பரம்பரையை கொண்டவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இந்தியாவிலேயே முதல்  முறையாக லம்போர்கினி உருஸ் பேர்ல் கேப்சூல் கிராஃபைட் பதிப்பிலான ஃபிளைட்டை  வாங்கியுள்ளார் என்.டி.ஆர். இதன் மதிப்பு ரூ. 80 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.தென்னிந்தியாவிலேயே அதிக விலை கொண்ட விமானத்தை வைத்திருப்பது ஜூனியர் என்.டி.ஆர்தானாம். இந்த விமானம் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் தினமும் நிறுத்தி வைப்பதற்கான ஒப்புதலையும் வாங்கியிருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்

நாகர்ஜுனா :

தெலுங்கு சினிமாவில் மிகுந்த மரியாதைக்குரிய குடும்பம் நாகர்ஜூனாவின் அக்கினேனி குடும்பம் . அவர்களுக்கு எப்படி ஸ்டைலாக வாழ வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்.  நிறைய ஆடம்பரமான  கார்களை வைத்திருக்கும் அக்கினேனி குடும்பத்தினர்  அது  தவிர,  தங்கள் விடுமுறைக்காக ஒரு தனியார் ஜெட் விமானத்தையும் வைத்திருக்கிறார்கள்.

இவர்களை தவிர நடிகர் அமிதாப்பச்சன், சிரஞ்சீவி , ஷில்பா ஷெட்டி , அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் தனி விமானங்களை வைத்திருக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
Embed widget