மேலும் அறிய

India Lockdown: எதிர்ப்பார்ப்புகளை எகிற வைக்கும் ‘இந்தியா லாக்டவுன்’ படத்தின் டீசர்...ரசிகர்கள் வரவேற்பு..!

கொரோனா ஊரடங்கால் சொந்த ஊரை விட்டு வெளியூரில், வெளி மாநிலத்தில் வேலை பார்த்த மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் உணவு, இருப்பிடம் கிடைக்காமல் அவதிப்பட்டதை அனைவருமே கண்கூடாக பார்த்தோம்.

ஸ்வேதா பாசு பிரசாத், பிரதீக் பாப்பர் ஆகியோர் நடிப்பில் வெளியாகவிருக்கும் “இந்தியா லாக்டவுன்” படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று 2020 ஆம் ஆண்டு இந்தியா உட்பட உலக நாடுகளில் கடும் பேரிழப்பை ஏற்படுத்தியது. பொருளாதார இழப்பு ஒரு பக்கம் என்றால், நோய் தொற்றால் மனித உயிர்கள் லட்சக்கணக்கில் பலியானது மறுபக்கம் என இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேரழிவாக கொரோனா பரவல் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி மார்ச் மாதத்தில் அதிகரித்த கொரோனாவால் முதலில் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

அப்போது சொந்த ஊரை விட்டு வெளியூரில், வெளி மாநிலத்தில் வேலை பார்த்த மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் உணவு, இருப்பிடம் கிடைக்காமல் அவதிப்பட்டதை அனைவருமே கண்கூடாக பார்த்தோம். இதில் மத்திய, மாநில அரசுகளின் முயற்சி, தனி நபர்களின் உதவிகள் என கிட்டதட்ட 2 ஆண்டுகளில் போடப்பட்ட ஊரடங்கு நாட்களை நாம் கையாண்டது இப்போது நினைத்தாலும் பிரமிப்பாகவே உள்ளது. 

View this post on Instagram
 
A post shared by ZEE5 (@zee5)

இந்நிலையில் இந்த கசப்பான சம்பவத்தை கொண்டு  “இந்தியா லாக்டவுன்” என்ற படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஸ்வேதா பாசு பிரசாத், பிரதீக் பாப்பர், சாய் தம்ஹங்கர், அஹானா குமார் மற்றும் பிரகாஷ் பெலவாடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்திய அரசாங்கம் முதன்முதலில் அறிவித்த 21 நாட்கள் கொரோனா ஊரடங்கால்  4 நபர்களின் வாழ்க்கை ஸ்தம்பித்த கதையை இப்படத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மதுர் பண்டார்கரின் இரண்டாவது OTT திரைப்படமாகும். இந்தியா லாக்டவுன் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ZEE5 ஓடிடி தளத்தில் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
Suriya 48 : ஞானவேல் இயக்கத்தில் மீண்டும் சூர்யா...ஜோடியாகும் கயடு லோஹர்
Suriya 48 : ஞானவேல் இயக்கத்தில் மீண்டும் சூர்யா...ஜோடியாகும் கயடு லோஹர்
மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் சூர்யா! இஸ்லாமிய வெறுப்பை பரப்பிய கமல்! துவைத்து தொங்கவிட்ட லெனின் பாரதி
மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் சூர்யா! இஸ்லாமிய வெறுப்பை பரப்பிய கமல்! துவைத்து தொங்கவிட்ட லெனின் பாரதி
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
Trump on Iran: அய்யா, இதுவாவது உண்மையா.! ஈரான் கேட்டதாக ட்ரம்ப் போட்ட புதிய பதிவு; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
அய்யா, இதுவாவது உண்மையா.! ஈரான் கேட்டதாக ட்ரம்ப் போட்ட புதிய பதிவு; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
Minister Ghilli Sarath : ’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..? – தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய் அணி..!
’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..?
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
Embed widget