மேலும் அறிய

Yuvan Shankar Raja: அம்மாவின் இழப்பு.. மதுவுக்கு அடிமையான யுவன்.. மீண்டு வந்தது எப்படி?

அந்தத் தேடல்தான் என்னை இஸ்லாம் மதத்தை  நோக்கி அழைத்துச் சென்றது. அந்தப் பயணத்தில்தான் நான் அந்த டார்க் சோனுக்குள் சென்றேன்

பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா சில ஆண்டுகளுக்கு முன்னர் மதுவுக்கு அடிமையாகி, பின்னர் இஸ்லாம் மதத்திற்கு மாறி அதில் இருந்து வெளியே வந்தார். அந்தத் தருணங்கள் பற்றி அவர் விகடன் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், “ என்னுடைய அம்மாதான் எனக்கு பெரிய பலமாக இருந்தார். அவர் திடீரென்று மறைந்த போது அந்த இடத்தில் ஒரு வெற்றிடம் உருவானது. அப்போது நான் வருத்தத்தில் இருந்தேன். 

Yuvan Shankar Raja: அம்மாவின் இழப்பு.. மதுவுக்கு அடிமையான யுவன்.. மீண்டு வந்தது எப்படி?

மருத்துவமனையின் படுக்கையில் அவரது உயிர் பிரிந்தது. அவர் உயிர் பிரிந்த போது, அவரது கை அப்படியே கீழே விழுந்தது. அப்போதுதான் எனக்கு உடலில் ஆன்மா எங்கிருக்கிறது. அது யாரிடம் செல்கிறது போன்ற கேள்விகள் எழத் தொடங்கின. அந்தத் தேடல்தான் என்னை இஸ்லாம் மதத்தை  நோக்கி அழைத்துச் சென்றது. அந்தப் பயணத்தில்தான் நான் அந்த டார்க் சோனுக்குள் சென்றேன். இது யாருக்கு வேண்டுமென்றாலும் நடக்கலாம். ஆனால் அதை எப்படி பாசிடிவாக மாற்றி வெளியே வருகிறோம்  என்பதே இங்கு முக்கியமானது. 

View this post on Instagram
 
A post shared by U1 (@itsyuvan)

அந்த சமயத்தில் ஆல்கஹாலை குடிக்கும் போது, எனக்குத் தெரியும் இது நான் இல்லை என்பது. அப்போது என்னை நான்  ஒரு மூன்றாவது நபராகத்தான் பார்த்தேன்.

View this post on Instagram
 
A post shared by U1 (@itsyuvan)

ஆனால் அப்போதே எனக்குத் தெரியும் நான் இதிலிருந்து வெளியே வந்துவிடுவேன். அந்த சமயத்தில் நான் எந்தப் படங்களிலும் கமிட் ஆக வில்லை என்றார்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?

தமிழக  வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?

Australian Open 2025: ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?

ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
தமிழக  வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
Australian Open 2025: ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி

CM Stalin: ”விஜய் தான் டார்கெட்”  ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை

Tancet 2025: தொடங்கிய விண்ணப்பப் பதிவு; டான்செட் தேர்வு கட்டணம், தகுதி, விண்ணப்ப வழிமுறைகள் இதோ!

Donald Trump: நிறைமாத கர்ப்பிணிகள் அலறல், ட்ரம்பை கூப்பில் உட்கார வைத்த நீதிமன்ற உத்தரவு - இந்தியர்கள் ஹாப்பி

Embed widget