மேலும் அறிய
Advertisement
ஷூட்டிங்கில் ஏற்பட்ட திடீர் தடங்கல்.. சென்னை திரும்புமா தளபதி 65 படக்குழு?
நெல்சன் இயக்கும் தளபதி 65 ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்துவரும் நிலையில், படப்பிடிப்பில் திடீர் தடங்கல் ஏற்பட்டுள்ளது .
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் படம் தளபதி 65. இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இந்த படத்தை இயக்குகிறார். சில தினங்களுக்கு முன்புதான் படப்பூஜை நடைபெற்றது. சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்குக்காக அனைவரும் ஜார்ஜியா சென்றிருந்தனர் என்பதுதான் லேட்டஸ்ட் அப்டேட்டாக இருந்தது.
தற்பொழுது ஜார்ஜியாவில் குளிர் மழை பொழிந்துவருவதால் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறாமல் தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு காட்சிகள் மட்டுமே படமாக்கப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளதால், படக்குழுவினர் வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும் ஜார்ஜியாவில் எடுக்கவேண்டிய காட்சிகளை முடித்த பின்னர்தான் படக்குழுவினர் சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion