மேலும் அறிய

”என்னோட அடுத்த டார்கெட் நயன்தாரா தான்” - ஷாக் கொடுத்த ஜிபி முத்து

”சன்னி லியோனுடன் நடிச்சாச்சு...அடுத்த டார்கெட் நயன்தாரா தான்” - ஷாக் கொடுத்த ஜிபி முத்து

”சன்னி லியோனுடன் நடிச்சாச்சு...அடுத்து என்னோட டார்கெட் நயன்தாரா தான்” என ஜிபி முத்து தெரிவித்துள்ளார். 

டிக்டாக் மூலம் காமெடி வீடியோக்களை பகிர்ந்து பிரபலம் ஆன ஜிபி முத்து செத்தப்பயலே டயலாக் மூலம் இளசுகளை கவர்ந்தார். சமூக வலைதளத்தில் ஜிபி முத்துவை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்கள் போட்டு அவரை பிரபலமாக மாற்றினர். இதனால், பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக பங்கேற்ற ஜிபி முத்து, சில வாரங்களிலேயே அதில் இருந்து வெளியேறினார். பின்னர், சன்னி லியோனின் நடிப்பில் வெளிவந்த ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஓ மை கோஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஜிபி முத்து, சன்னி லியோனிற்கு பால்கோவாவை ஊட்டி விட்டு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி அளித்தார். 

”என்னோட அடுத்த டார்கெட் நயன்தாரா தான்” - ஷாக் கொடுத்த ஜிபி முத்து

இந்த நிலையில் ஓ மை கோஸ்ட் திரைப்படத்துக்கு பிறகு கேரளாவை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பம்பர் படத்தில் ஜிபி முத்து நடித்துள்ளார். எம். செல்வகுமார் இயக்கும் இந்த படத்தில் ஜீவி படத்தில் நடித்த வெற்றி ஹீரோவாகவும், பிக்பாஸ் புகழ் ஷிவானி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் காமெடி கதாபாத்திரத்தில், ஜிபி முத்து நடித்துள்ளார். துப்பாக்கி பாண்டியனாக நடித்துள்ள ஜிபி முத்து, படம் முழுவதும் வருவார் என எதிர்பரக்கப்படுகிறது. 

இந்த நிலையில் பம்பர் படக்குழுவினர் அளித்த பேட்டியில் ஜிபி முத்துவும் பங்கேற்றார். படப்பிடிப்பு தளத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஜிபி முத்து, தனது கேரக்டர் வட்டிக்கு பணம் கொடுப்பது என்றும், அதனால் படத்தில் சிலரை அருவா எடுத்துட்டு வெட்ட துறத்துவேன் என்றும் கூறியுள்ளார். “வட்டிக்கு வாங்கறவன் பணம் தராம ஏமாத்திறானுங்க. கொடுத்த காச வாங்க அருவா எடுத்து மிரட்ட வேண்டியதா இருக்கு” என தனது பாணியில் பேசினார். 

தொடர்ந்து டிக்டாக்கில் பிசியாக இருந்த போது தனக்கு ரசிகர்கள் மூலம் வந்த கடிதம் குறித்து பகிர்ந்து கொண்ட ஜிபி முத்து, இதுவரை 6000 கடிதங்கள் வந்து இருக்கும் என பெரிய லிஸ்டே போட்டார். அதில் ஒரே ஒரு லெட்டரை பார்த்து ஹீரோவான வெற்றி அரண்டு போய்ட்டாரு என்றும் ஜிபி முத்து நகைச்சுவையுடன் கூறினார். 

இறுதியாக சன்னிலியோனுடன் நடித்தது குறித்து பகிர்ந்து கொண்ட ஜிபி முத்து, அடுத்ததாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உடன் நடிக்க  ஆசை இருப்பதாக கூறி ஷாக் கொடுத்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நேருக்கு நேர்… விஜய்யுடன் மோதும் உதயநிதி: ஜனநாயகன் vs பராசக்தி- அரசியல் ஆயுதமான சினிமா!
நேருக்கு நேர்… விஜய்யுடன் மோதும் உதயநிதி: ஜனநாயகன் vs பராசக்தி- அரசியல் ஆயுதமான சினிமா!
Watch Video: மிரட்டும் ட்ரம்ப்.. மாஸ் காட்டிய ஈரான்.. பூமிக்கடியில் பிரமாண்ட ஏவுகணை நகரம்.. வீடியோ பாருங்க...
மிரட்டும் ட்ரம்ப்.. மாஸ் காட்டிய ஈரான்.. பூமிக்கடியில் பிரமாண்ட ஏவுகணை நகரம்.. வீடியோ பாருங்க...
Annamalai to Delhi: டீல் ஓகே வா.? டெல்லி சென்ற அண்ணாமலை.. தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு...
டீல் ஓகே வா.? டெல்லி சென்ற அண்ணாமலை.. தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு...
CM Stalin: கிளாஸ் எடுக்கிறீங்களா? டார்க் காமெடி செய்யும் யோகி..! கலாய்த்து தள்ளிய முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: கிளாஸ் எடுக்கிறீங்களா? டார்க் காமெடி செய்யும் யோகி..! கலாய்த்து தள்ளிய முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நேருக்கு நேர்… விஜய்யுடன் மோதும் உதயநிதி: ஜனநாயகன் vs பராசக்தி- அரசியல் ஆயுதமான சினிமா!
நேருக்கு நேர்… விஜய்யுடன் மோதும் உதயநிதி: ஜனநாயகன் vs பராசக்தி- அரசியல் ஆயுதமான சினிமா!
Watch Video: மிரட்டும் ட்ரம்ப்.. மாஸ் காட்டிய ஈரான்.. பூமிக்கடியில் பிரமாண்ட ஏவுகணை நகரம்.. வீடியோ பாருங்க...
மிரட்டும் ட்ரம்ப்.. மாஸ் காட்டிய ஈரான்.. பூமிக்கடியில் பிரமாண்ட ஏவுகணை நகரம்.. வீடியோ பாருங்க...
Annamalai to Delhi: டீல் ஓகே வா.? டெல்லி சென்ற அண்ணாமலை.. தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு...
டீல் ஓகே வா.? டெல்லி சென்ற அண்ணாமலை.. தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு...
CM Stalin: கிளாஸ் எடுக்கிறீங்களா? டார்க் காமெடி செய்யும் யோகி..! கலாய்த்து தள்ளிய முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: கிளாஸ் எடுக்கிறீங்களா? டார்க் காமெடி செய்யும் யோகி..! கலாய்த்து தள்ளிய முதலமைச்சர் ஸ்டாலின்
Avengers DoomsDay Cast: அவெஞ்சர்ஸ்..! லோகி கம்பேக், புதிய பிளாக் பாந்தர், எக்ஸ்மேன் எண்ட்ரி - டூம்ஸ்டே நடிகர்கள் அறிவிப்பு
Avengers DoomsDay Cast: அவெஞ்சர்ஸ்..! லோகி கம்பேக், புதிய பிளாக் பாந்தர், எக்ஸ்மேன் எண்ட்ரி - டூம்ஸ்டே நடிகர்கள் அறிவிப்பு
Trump on TIKTOK: சீனா அந்த விஷயத்த பண்ணா வரிய குறைக்கறேன்.. ட்ரம்ப் போட்ட ‘அந்த‘ கன்டிஷன் என்ன.?
சீனா அந்த விஷயத்த பண்ணா வரிய குறைக்கறேன்.. ட்ரம்ப் போட்ட ‘அந்த‘ கன்டிஷன் என்ன.?
Court Judges: பெரியார் சொன்னது பலித்தது? நீதிமன்றங்கள் யார் வசம்? நீதிபதிகள் நியமனத்தின் ஷாக்கிங் தகவல்
Court Judges: பெரியார் சொன்னது பலித்தது? நீதிமன்றங்கள் யார் வசம்? நீதிபதிகள் நியமனத்தின் ஷாக்கிங் தகவல்
IPL 2025: சாத்தி எடுத்த கொல்கத்தா..! ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் யார்? லக்னோவை ஓடவிடுமா ஐதராபாத்?
IPL 2025: சாத்தி எடுத்த கொல்கத்தா..! ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் யார்? லக்னோவை ஓடவிடுமா ஐதராபாத்?
Embed widget