மேலும் அறிய

Entertainment Headlines: லியோ டிக்கெட் புக்கிங் தொடக்கம்.. கமல் - மணிரத்னம் பட அப்டேட்.. இன்றைய சினிமா செய்திகள்!

Entertainment Headlines Oct 13: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. சென்னையில் தொடங்கியது லியோ டிக்கெட் முன்பதிவு!

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு சென்னையில் தொடங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ரிலீசாக உள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்துள்ளதால் லியோ படத்தின் மீதான எதிபார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. மேலும் படிக்க

லியோ படத்தால் ஓடிடியில் போட்டி போட்டுக் கொண்டு ரிலீசான படங்கள்

லியோ படத்தால் திரையரங்குகளில் எந்த படமும் வெளியாகததால் ஓடிடி தளத்தில் போட்டி போட்டு கொண்டு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.  விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வரும் 19ம் தேதி ரிலீசாக உள்ளதை ஒட்டி, திரையரங்குகளில் மற்ற படங்கள் ரிலீசாக வில்லை. கடந்த 28ம் தேதி ஒரே நாளில் ஜெயரம் ரவி நடித்த சித்தா, ராகவா லாரன்ஸின் சந்திரமுகி2, சித்தார்த்தின் சித்தா உள்ளிட்ட படங்கள் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் படிக்க

சினிமாவில் என்ன 'கிழிக்க' போகிறாய்? .. நடிகை அபர்ணதியை கேள்வி கேட்டவருக்கு ஏற்பட்ட நிலைமை..!

இறுகப்பற்று படத்தில் நடித்ததற்காக முதலில் நானே எனக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் என அப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகை அபர்ணதி தெரிவித்துள்ளார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள படம் “இறுகப்பற்று”. இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ,  ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி மற்றும் பலர்  நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படம் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி வெளியானது. மேலும் படிக்க

ரசிகர்களை கவர்ந்த பார்பி பொம்மை.. நடிகை பூஜா ஹெக்டே பிறந்தநாள் இன்று..!

புட்டபொம்மா புட்டபொம்மா என்ன சுத்த விட்டியே... என ஒரு பார்பி டால் போன்ற ஒரு தோற்றத்தில் இடுப்பை வளைத்து வளைத்து ஆட்டி ரசிகர்களை சொக்கவைத்த பூஜா ஹெக்டே இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  இந்த பொண்ணுக்கு எத்தனை வயசானாலும் அது ஸ்வீட் 16 போன்ற ஒரு லுக் குடுக்குதே என அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் பூஜா ஹெக்டேவிற்கு தமிழ், தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி பாலிவுட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் படிக்க

KH234 Update: விரைவில் கமல் - மணிரத்னம் இணையும் படத்தின் ஷூட்டிங்.. சுஹாசினி தந்த சூப்பர் அப்டேட்!

தென்னிந்தியாவை மையப்படுத்தி 'தெற்கின் எழுச்சி' என்கிற தலைப்பின் கீழ்  “ABP Southern Rising Submit 2023” என்ற பெயரில் பிரம்மாண்ட கருத்தரங்கு நேற்று  சென்னையில் உள்ள பிரபல தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சுஹாசினி தனது சினிமா அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.  நிகழ்ச்சி முடிந்து பத்திரிகையாளர்களை சந்தித்த சுஹாசினி, தனது கணவர் மற்றும் மணிரத்னம் இயக்க இருக்கும் KH234 படம் குறித்தான ஒரு சின்ன அப்டேட்டை பகிர்ந்துகொண்டார். மேலும் படிக்க

எல்லை மீறி நடந்துக்கிட்டா பேச்சுக்கெல்லாம் இடமில்லை வீச்சுதான்; ’பளார்’ சம்பவங்கள் குறித்து குஷ்பு

நான் எனது இளம் வயதில் இருந்தே மிகவும் வலிமையான மற்றும் உறுதியான பெண். எனது முடிவுகளை பெருமளவு நானே எடுப்பேன். எனக்கு எது சரி மற்றும் தவறு எனத் தெரியும். எதற்கு நான் தலையசைக்க வேண்டும், எதற்கு நான் இடம் கொடுக்கக் கூடாது என்பது குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். என்னிடத்தில் எல்லை மீறியவர்களுக்கு நான் தக்க பதில் அடி கொடுத்திருக்கிறேன். மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Controversy Speech: அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
Thaipusam 2025 Wishes: முருகனுக்கு அரோகரா! டாப் 7 தைப்பூச திருநாள் வாழ்த்து புகைப்படங்கள்...
முருகனுக்கு அரோகரா! டாப் 7 தைப்பூச திருநாள் வாழ்த்து புகைப்படங்கள்...
CSE 2025: ஐஏஎஸ் ஆக வேண்டுமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- எப்போது வரை?
CSE 2025: ஐஏஎஸ் ஆக வேண்டுமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- எப்போது வரை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP executive cheating: இளம்பெண்களுக்கு மிரட்டல்! சிக்கிய ஆபாச வீடியோக்கள்! பாஜக நிர்வாகி கைதுTirupattur: நள்ளிரவில் வீடு புகுந்த கும்பல்.. பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ! கள்ளக்காதலன் பகீர்!VJ Siddhu Vlogs: ”அடி.. உதை.. ஆவேசம்” சர்ச்சையில் சிக்கிய VJ சித்து! வெளியான அதிர்ச்சி வீடியோ!செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Controversy Speech: அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
Thaipusam 2025 Wishes: முருகனுக்கு அரோகரா! டாப் 7 தைப்பூச திருநாள் வாழ்த்து புகைப்படங்கள்...
முருகனுக்கு அரோகரா! டாப் 7 தைப்பூச திருநாள் வாழ்த்து புகைப்படங்கள்...
CSE 2025: ஐஏஎஸ் ஆக வேண்டுமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- எப்போது வரை?
CSE 2025: ஐஏஎஸ் ஆக வேண்டுமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- எப்போது வரை?
விஜய் அதிமுக கூட்டணிக்கு சென்றால் அதுதான் அவரது அரசியலுக்கு தற்கொலை பாதையாக அமையும் - தமிமுன் அன்சாரி
விஜய் அதிமுக கூட்டணிக்கு சென்றால் அதுதான் அவரது அரசியலுக்கு தற்கொலை பாதையாக அமையும் - தமிமுன் அன்சாரி
Modi in France: பிரான்ஸில் கடும் குளிரில் வரவேற்ற இந்தியர்கள்.. மேக்ரானுடன் விருந்து... அசத்தும் மோடி...
பிரான்ஸில் கடும் குளிரில் வரவேற்ற இந்தியர்கள்.. மேக்ரானுடன் விருந்து... அசத்தும் மோடி...
Ranveer Allahbadia Controversy:  யார் இந்த ரன்வீர் அல்லாபடியா..! ஒரே கேள்வியால் கொந்தளிக்கும் இந்தியா, குவியும் வழக்குகள்
Ranveer Allahbadia Controversy: யார் இந்த ரன்வீர் அல்லாபடியா..! ஒரே கேள்வியால் கொந்தளிக்கும் இந்தியா, குவியும் வழக்குகள்
Thaipusam 2025 : “கைகளில் கற்பூரம் ஏந்தி அரோகரா முழக்கம்” பழனியில் களைக்கட்டிய தைப்பூச பெருவிழா..!
Thaipusam 2025 : “கைகளில் கற்பூரம் ஏந்தி அரோகரா முழக்கம்” பழனியில் களைக்கட்டிய தைப்பூச பெருவிழா..!
Embed widget