மேலும் அறிய

Modi in France: பிரான்ஸில் கடும் குளிரில் வரவேற்ற இந்தியர்கள்.. மேக்ரானுடன் விருந்து... அசத்தும் மோடி...

பிரான்ஸ் நாட்டிற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சென்ற பிரதமர் மோடிக்கு, அங்குள்ள இந்தியர்கள் கடும் குளிரிலும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் விருந்தளித்துள்ளார்.

பிரான்சில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி அந்நாட்டிற்கு 2 நாட்கள் சுற்றுப் பயணமாக சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், பிரான்ஸ் அதிபருடன் விருந்திலும் பங்கேற்றார்.

கடும் குளிரிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

நேற்று(10.02.25) டெல்லியிலிருந்து புறப்பட்டு பாரீஸ் சென்றடைந்த பிரதமர் மோடியை, ராணுவ அணிவகுப்புடன் அந்நாட்டு ஆயுதப்படை அமைச்சர் செபாஸ்டியன் வரவேற்றார்.

Modi in France: பிரான்ஸில் கடும் குளிரில் வரவேற்ற இந்தியர்கள்.. மேக்ரானுடன் விருந்து... அசத்தும் மோடி...

அதைத் தொடர்ந்து பாரிஸில் தான் தங்கும் ஹோட்டலுக்கு சென்றடைந்த மோடியை, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இந்திய பாரம்பரிய இசையுடன் இந்திய புலம்பெயர்ந்தோர் உற்சாகமாக வரவேற்றனர்.

இது குறித்த புகைப்படங்களுடன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, பாரீஸ் சென்றடைந்ததாகவும், எதிர்கால துறைகளான ஏஐ, தொழில்நுட்பம் மற்றும் புதுமை போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் வகையில் இந்த பயணத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளார்.

Modi in France: பிரான்ஸில் கடும் குளிரில் வரவேற்ற இந்தியர்கள்.. மேக்ரானுடன் விருந்து... அசத்தும் மோடி...

மேலும், இந்தியர்களின் வரவேற்பு குறித்து பதிவிட்டுள்ள அவர், என்றும் நினைவில் நிற்கும் வகையில் அவர்கள் வரவேற்றதாகவும், கடும் குளிரால் கூட அவர்களின் அன்பை வெளிப்படுத்துவதை தடுக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். அங்குள்ள இந்தியர்களை நினைத்து பெருமை கொள்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Modi in France: பிரான்ஸில் கடும் குளிரில் வரவேற்ற இந்தியர்கள்.. மேக்ரானுடன் விருந்து... அசத்தும் மோடி...

இதைத் தொடர்ந்து, பிரான் அதிபர் இமானுவேல் மேக்ரான் அளித்த விருந்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது மேக்ரானுடன் பேசிய அவர், பின்னர் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸையும் சந்தித்து பேசினார். இது குறித்தும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பாரீஸில் நண்பர் இமானுவேல் மேக்ரானை சந்தித்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Roundup:  தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்! எடப்பாடி குற்றாச்சாட்டு..சீமான் சொன்ன புது தகவல் - 10 மணி செய்திகள்
TN Roundup: தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்! எடப்பாடி குற்றாச்சாட்டு..சீமான் சொன்ன புது தகவல் - 10 மணி செய்திகள்
இன்றும் நாளையும் அலர்ட்டா இருங்க.! 10 மாவட்டம் ரொம்ப ரிஸ்க்- ஆட்சியர்களுக்கு பறந்த எச்சரிக்கை
இன்றும் நாளையும் அலர்ட்டா இருங்க.! 10 மாவட்டம் ரொம்ப ரிஸ்க்- ஆட்சியர்களுக்கு பறந்த எச்சரிக்கை
Tomato Price: மூட்டை மூட்டையாக வெங்காயம்.. கொட்டிக்கிடக்கும் தக்காளி- ஒரு கிலோ இவ்வளவு தானா.?
மூட்டை மூட்டையாக வெங்காயம்.. கொட்டிக்கிடக்கும் தக்காளி- ஒரு கிலோ இவ்வளவு தானா.?
திரூவாரூரில் கனமழை எச்சரிக்கை..“ யாரும் விடுமுறை எடுக்க வேண்டாம்” - ஆட்சியரின் அவசர உத்தரவு!
திரூவாரூரில் கனமழை எச்சரிக்கை..“ யாரும் விடுமுறை எடுக்க வேண்டாம்” - ஆட்சியரின் அவசர உத்தரவு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Bite | பிறப்புறுப்பில் கடித்த நாய்!வடமாநில இளைஞர் படுகாயம் பகீர் சிசிடிவி காட்சிகள்
”சேட்டன் வந்தல்லே”CSK-வில் இணைந்த சஞ்சு ஜடேஜா, சாம் கரனுக்கு TATA..! | CSK Trade 2026
பீகாரின் 25 வயது பாஜக MLA பாடகி To அரசியல்வாதி யார் இந்த மைதிலி தாக்கூர்? | Bihar | Maithili Thakur
Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்
Rahul vs Tejashwi Yadav | காங்கிரஸ் கவலைக்கிடம்!ஆத்திரத்தில் தேஜஸ்வி தரப்பு!தோல்விக்கான காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Roundup:  தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்! எடப்பாடி குற்றாச்சாட்டு..சீமான் சொன்ன புது தகவல் - 10 மணி செய்திகள்
TN Roundup: தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்! எடப்பாடி குற்றாச்சாட்டு..சீமான் சொன்ன புது தகவல் - 10 மணி செய்திகள்
இன்றும் நாளையும் அலர்ட்டா இருங்க.! 10 மாவட்டம் ரொம்ப ரிஸ்க்- ஆட்சியர்களுக்கு பறந்த எச்சரிக்கை
இன்றும் நாளையும் அலர்ட்டா இருங்க.! 10 மாவட்டம் ரொம்ப ரிஸ்க்- ஆட்சியர்களுக்கு பறந்த எச்சரிக்கை
Tomato Price: மூட்டை மூட்டையாக வெங்காயம்.. கொட்டிக்கிடக்கும் தக்காளி- ஒரு கிலோ இவ்வளவு தானா.?
மூட்டை மூட்டையாக வெங்காயம்.. கொட்டிக்கிடக்கும் தக்காளி- ஒரு கிலோ இவ்வளவு தானா.?
திரூவாரூரில் கனமழை எச்சரிக்கை..“ யாரும் விடுமுறை எடுக்க வேண்டாம்” - ஆட்சியரின் அவசர உத்தரவு!
திரூவாரூரில் கனமழை எச்சரிக்கை..“ யாரும் விடுமுறை எடுக்க வேண்டாம்” - ஆட்சியரின் அவசர உத்தரவு!
Rain Alert: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? முழு விவரம்
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? முழு விவரம்
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! அமீபா காய்ச்சல் எச்சரிக்கை: சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! அமீபா காய்ச்சல் எச்சரிக்கை: சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Crop Insurance: அப்பாடா.! டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதியான அறிவிப்பு; பயிர் காப்பீட்டு செய்ய அரசு அவகாசம்
அப்பாடா.! டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதியான அறிவிப்பு; பயிர் காப்பீட்டு செய்ய அரசு அவகாசம்
ECI on SIR Form: என்னது அதுக்குள்ளயுமா.? தமிழ்நாட்டில் 92% SIR படிவங்களை விநியோகித்து விட்டோம் - தேர்தல் ஆணையம்
என்னது அதுக்குள்ளயுமா.? தமிழ்நாட்டில் 92% SIR படிவங்களை விநியோகித்து விட்டோம் - தேர்தல் ஆணையம்
Embed widget