மேலும் அறிய

OTT Release: லியோ படத்தால் ஓடிடியில் போட்டி போட்டுக் கொண்டு ரிலீசான படங்கள்

இந்த வாரத்தின் விடுமுறையை கொண்டாடும் விதமாக மார்க் ஆண்டனி, மத்தகம், தி கிரேட் இந்தியன் சூசைட் உள்ளிட்ட படங்கள் ரிலீசாகியுள்ளன.

OTT Release: லியோ படத்தால் திரையரங்குகளில் எந்த படமும் வெளியாகததால் ஓடிடி தளத்தில் போட்டி போட்டு கொண்டு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. 

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வரும் 19ம் தேதி ரிலீசாக உள்ளதை ஒட்டி, திரையரங்குகளில் மற்ற படங்கள் ரிலீசாக வில்லை. கடந்த 28ம் தேதி ஒரே நாளில் ஜெயரம் ரவி நடித்த சித்தா, ராகவா லாரன்ஸின் சந்திரமுகி2, சித்தார்த்தின் சித்தா உள்ளிட்ட படங்கள் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் அக்டோபர் மாதம் ஸ்பெஷலாக லியோ படம் வெளியாக உள்ளதால் திரையரங்குகளில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட உள்ளன. 

இந்த வாரம் திரைக்கு புதிய படங்கள் வராததால் ஓடிடி தளங்கள் போட்டிப்போட்டு கொண்டு படங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த வாரத்தின் விடுமுறையை கொண்டாடும் விதமாக மார்க் ஆண்டனி, மத்தகம், தி கிரேட் இந்தியன் சூசைட் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளன. 

மார்க்  ஆண்டனி: விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்த மார்க் ஆண்டனி படம் கடந்த 15ம் தேதி ரிலீசானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி வசூலிலும் ரூ.100 கோடியை நெருங்கியது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னம் மற்றும் இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக  ரிலீசான மார்க் ஆண்டனி  இன்று ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. 

மத்தகம் 2: இதேபோல் அதர்வா, மணிகண்டன், கவுதம் மேனன், டிடி, இளவரசு ஆகியோர் நடித்த மத்தகம் வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இரண்டாவது சீசன் வரும் 12ம் தேதி வெளியாக உள்ளது. இது டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தி கிரேட் இந்தியன் சூசைட்: கிரைம் மற்றும் த்ரில்லர் படமான தி கிரேட் இந்தியன் சூசைட் திரைபப்டம் திரைக்கு வராமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதில், ராம் காத்திக், ஹெபா படேல் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

காசர்கோல்ட்: நண்பர்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள மலையாள திரைப்படமான காசர்கோல்ட் இன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீசாக உள்ளது. இந்த படங்களின் வரிசையில் பிரேம விமான ஜீ5 தளத்திலும், தி கான்ஃபிரன்ஸ் படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும், தி பரியல் அமேசான் பிரைமிலும், ஃபாண்டோம் சோனி லைவிலும் ரிலீசாக உள்ளது. 

மேலும் படிக்க: Actress Abarnathy: சினிமாவில் என்ன 'கிழிக்க' போகிறாய்? .. நடிகை அபர்ணதியை கேள்வி கேட்டவருக்கு ஏற்பட்ட நிலைமை..!

Bigg Boss 7 tamil: சாப்பாட்டால் நடந்த கலவரம்.. பிக்பாஸை திட்டிய பூர்ணிமா.. 11 ஆம் நாளில் நடந்தது என்ன?

 

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்
‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்
அப்பாவுடன் மோதும் மகன்...ஒரே நாளில் வெளியாகும் படங்கள்...
அப்பாவுடன் மோதும் மகன்...ஒரே நாளில் வெளியாகும் படங்கள்...

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Chennai Power Cut: சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
Embed widget