மேலும் அறிய

Shankar Speech: ”பாரதிராஜாவுக்கு என் மகளைப் பற்றி பேச அவசியம் இல்லை” - நெகிழ்ச்சி பொங்க பேசிய இயக்குநர் ஷங்கர்

Warrior Pre Release Event: தி வாரியர் திரைப்படத்தின் PRE RELEASE நிகழ்ச்சியில் முன்னணி நட்சத்திர இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் கலந்துகொண்டனர்.

சமீபத்தில் புல்லட் பாடலால் டிரெண்டிங் ஆகி அனைவராலும் எதிர்பார்க்கப்படும் படம் “தி வாரியர்”. தமிழ் திரை உலகின் பிரபல இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினெனி கதாநாயகனாகவும், ஷியாம் சீங்கா ராய் படம் மூலம் பிரபலமான நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

ஜூலை 14-ம் தேதி படம் ரிலீஸாகவுள்ள நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 6) படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டனர்.

Also Read | உயர்நீதிமன்றம் என்ன உத்தரவிட முடியும்..? ஓபிஎஸ் தரப்பு மனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!

இந்நிகழ்ச்சியில், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், எந்திரன், நண்பன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனரும் லிங்குசாமியின் நண்பருமான ஷங்கர் கலந்துக்கொண்டார். படப்பிடிப்பில் இருந்ததால் தாமதமாக வந்ததாக கூறி மன்னிப்பு கேட்டு படத்தை மிகவும் பாராட்டினார். Shankar Speech: ”பாரதிராஜாவுக்கு என் மகளைப் பற்றி பேச அவசியம் இல்லை” - நெகிழ்ச்சி பொங்க பேசிய இயக்குநர் ஷங்கர்

அவர் கூறுகையில்… "வாரியர் ஒரு நல்ல டைடில், ஏன்னென்றால் எல்லோரும் எந்நேரமும் எதுக்காவது போராடி கொண்டேதான் இருக்கிறோம். அப்படி பார்த்த அனைவரும் வாரியர்கள் தான். மிகவும் பொருத்தமான டைட்டில். இப்படத்தின் பாடல்களை கேட்டேன். மிகவும் நன்றாக செய்துள்ளார் டி. எஸ். பி. ஒரு பாட்டு ஹிட் ஆகிவுள்ளதா இல்லையா என்று வீட்டில் உள்ள பிள்ளைகளின் ப்ளே லிஸ்டை கேட்டால் தெரிந்துவிடும். எது டிரெண்டிகான பாடல் என்று. என் வீட்டில் உள்ள மூன்று பேரின் போனிலும் புல்லட் பாடல் தான் ரிப்பீட்டில் இருக்கும்.

டி. எஸ். பி படத்துக்கு படம் வித்தியாசமாக பண்ணுகிறார். புஷ்பா படத்திலும் நன்றாக இருந்தது. அது என் போனில் ரிப்பீட் மோடில் இருக்கும். உப்பென்னா படத்திலும் அதேபோல் நன்றாக இருந்தது. அவருக்கு என்னுடைய பாராட்டுகள்.

ராமை நான் டிரெய்லரில் பார்த்தேன். மிகவும் அருமையாக நடிகர் விக்ரம் போல் இருந்தது. அவர் படங்களை பார்ததில்லை. இந்த படத்தை கண்டிப்பாகப் பார்ப்பேன். ஆவலுடன் காத்திருக்கிறேன். அவருக்கு பெரிய வெற்றிக்கு வாழ்த்துகிறேன்.

கீர்த்தி ஷெட்டி, அப்கம்மிங் ஆர்டிஸ்ட். உப்பென்னாவில் நன்றாக நடித்திருந்தார். இன்னும் நிறைய படங்கள் செய்து கீர்த்தி சுரேஷைப்போல் தேசிய விருது வாங்க என்னுடைய வாழ்த்துக்கள்.


Shankar Speech: ”பாரதிராஜாவுக்கு என் மகளைப் பற்றி பேச அவசியம் இல்லை” - நெகிழ்ச்சி பொங்க பேசிய இயக்குநர் ஷங்கர்

இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள். பாரதிராஜா மிகப்பெரிய இயக்குநர். அவர் என் மகளைப்பற்றி இங்கு பெருமையாக பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர் அவளைப்பற்றி பேசியது அவளின் பிறந்த நாளுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம். 



Shankar Speech: ”பாரதிராஜாவுக்கு என் மகளைப் பற்றி பேச அவசியம் இல்லை” - நெகிழ்ச்சி பொங்க பேசிய இயக்குநர் ஷங்கர்

லிங்குசாமி ஒரு நல்ல ரசிகன், எல்லாத்தையும் நன்கு ரசித்து பாப்பார். அவருடைய ரசனை கண்டிப்பாக இந்த படத்திலும் இருக்கும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் நல்ல நண்பர். கொரோனா காலத்தில் எனக்கு நிறைய பிரச்சினைகள் வந்தது. அதை நான் அவருடன் தான் பகிர்ந்து கொள்வேன். அப்போது அவர் சொல்லுவார். நீங்க கவலை படாதீங்க சார். உங்களுடன் நான் இருக்கேன். முதலில் என் தலை தான் போகும், கவலை படாதீங்க என்று. அது தான் நட்பு. நன்றி லிங்கு, என்னுடைய வாழ்த்துகள்.”

முடிவில் தயாரிப்பாளர்கள் மற்றும் குழுவினர் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துகளை கூறி தன் உரையை முடித்தார்.

Also Read | Vikram Health LIVE: நடிகர் விக்ரமுக்கு திடீர் நெஞ்சுவலி.. காவேரி மருத்துவமனையில் அனுமதி!

தலைப்பு செய்திகள்

Karthik Sabesh: தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
இதுவா...அதுவா...நெல்சன் இயக்கப்போகும் அடுத்த படம் எது?
இதுவா...அதுவா...நெல்சன் இயக்கப்போகும் அடுத்த படம் எது?
அனிருத் – காவ்யா மாறன் திருமணத்துக்கு கிரீஸ் ஏன் ? அந்த நாட்டில் என்ன ஸ்பெஷல்?
அனிருத் – காவ்யா மாறன் திருமணத்துக்கு கிரீஸ் ஏன் ? அந்த நாட்டில் என்ன ஸ்பெஷல்?
அனிருத் காவ்யா மாறன் திருமணம்: 4 தனி விமானங்கள்...கிரீஸுக்கு புறப்படும் 4 குடும்பங்கள்
அனிருத் காவ்யா மாறன் திருமணம்: 4 தனி விமானங்கள்...கிரீஸுக்கு புறப்படும் 4 குடும்பங்கள்

வீடியோ

MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: 5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
TN Weather News: டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
Karthik Sabesh: தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
லீவு முடிஞ்சு.. விட்ரா வண்டிய சென்னைக்கு..! தலைநகருக்கு மீண்டும் படையெடுக்கும் மக்கள்!
லீவு முடிஞ்சு.. விட்ரா வண்டிய சென்னைக்கு..! தலைநகருக்கு மீண்டும் படையெடுக்கும் மக்கள்!
விஜய்யை ஆபாசமாக திட்டிய திமுக பெண் நிர்வாகி.. ரசித்து சிரித்த மேயர் பிரியா! சரமாரியாக குவியும் கண்டனங்கள்!
விஜய்யை ஆபாசமாக திட்டிய திமுக பெண் நிர்வாகி.. ரசித்து சிரித்த மேயர் பிரியா! சரமாரியாக குவியும் கண்டனங்கள்!
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
Embed widget