மேலும் அறிய

Ram Gopal Varma: 37 ஆண்டுகளுக்குப் பிறகு “பி.டெக்” பட்டம் பெற்ற இயக்குநர் ராம் கோபால் வர்மா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம்கோபால் வர்மா 37 ஆண்டுகளுக்குப் பின் கல்லூரி பட்டம் பெற்றதாக பதிவிட்டுள்ள புகைப்படம் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. 

பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம்கோபால் வர்மா 37 ஆண்டுகளுக்குப் பின் கல்லூரி பட்டம் பெற்றதாக பதிவிட்டுள்ள புகைப்படம் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. 

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவில், நான் தேர்ச்சி பெற்று 37 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று எனது பி டெக் பட்டம் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 1985 ஆம் ஆண்டில் சிவில் இன்ஜினியரிங் படிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லாததால் அதனை எடுக்கவில்லை என தெரிவித்து தான் படித்த ஆச்சார்யா நாகார்ஜூனா பல்கலைக்கழகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள ராம் கோபால் வர்மாவை பலரும் பாராட்டியுள்ள நிலையில், சிலர் கடுமையாக கேலி செய்துள்ளனர். 

சர்ச்சைக்குரிய இயக்குநர் 

1989 ஆம் ஆண்டு நாகார்ஜூனா நடித்த சிவா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர் ராம் கோபால் வர்மா. தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள அவர் சர்ச்சைக்குரிய இயக்குநர் என பெயரெடுத்தவர். இந்தியில் ராம் கோபால் வர்மா இயக்கிய ரங்கீலா, சத்யா உள்ளிட்ட படங்கள் தமிழ்நாட்டில் சூப்பர் ஹிட்டாக படமாக அமைந்தது. மேலும் சர்கார், சர்கார் ராஜ், கம்பெனி, நிஷாப்த், ஆக், டிபார்ட்மென்ட், ரத்த சரித்ரா மற்றும் நாச் உள்ளிட்டவை அவரது இயக்கத்தில் வெளியான மிக முக்கியமான திரைப்படங்களாகும். 

இயக்கம் மட்டுமின்றி பல படங்களில் தயாரிப்பாளராகவும் அவர் மாறியுள்ளார். மேலும் 2019 ஆம் ஆண்டு கோப்ரா படத்தின் மூலம் நடிகராகவும் ராம் கோபால் அறிமுகமானார். அடிக்கடி சர்ச்சையாகவும் பேசி சிக்கும் அவர் கடந்தாண்டு நைனா கங்குலி, அப்சரா ராணி, ராஜ்பால் யாதவ், மிதுன் புரதாரே உள்ளிட்ட பலரையும் வைத்து Dangerous என்ற படத்தை இயக்கியிருந்தார். தன் பாலின ஈர்ப்பு காதலை மையமாக வைத்து பெண்களை முதன்மை கேரக்டரில் நடிக்க வைத்து எடுக்கப்பட்ட இப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. படத்தில் இடம்பெற்ற ஆபாச காட்சிகளுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். 

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
Embed widget