மேலும் அறிய

Director Mysskin: இளையராஜாவாக மாறிய இயக்குநர் மிஷ்கின்... பாட்டு பாடி அசத்தல்...வைரலாகும் வீடியோ..!

திரைமொழி வழியே அன்பை ஆயுதமாக்கி அறத்தை சொல்லும் இயக்குநர்களில் மிக முக்கியமானவர் மிஷ்கின்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ள மிஷ்கின் நிகழ்ச்சி ஒன்றில் பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

திரைமொழி வழியே அன்பை ஆயுதமாக்கி அறத்தை சொல்லும் இயக்குநர்களில் மிக முக்கியமானவர் மிஷ்கின். சண்முகராஜா என்ற இயற்பெயரை ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கியின் தி இடியட் நாவலின் கதாநாயகனான இளவரசர் மிஷ்கினின் கேரக்டரால் ஈர்க்கப்பட்டு அந்த பெயரை தனதாக்கிக் கொண்டு உதவி இயக்குநராக பணியாற்றி 2006 ஆம் ஆண்டு  நரேன், பாவனா நடிப்பில் வெளியான சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். 

தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என அவரின் படங்களில் அன்பு ஒன்று பிரதானமாக இருந்துள்ளதால் அவர் தனித்துவமாக தெரிகிறார். நடிகராக சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், சுட்டுப்பிடிக்க உத்தரவு, பேச்சுலர் ஆகிய படங்களில் நடித்துள்ள மிஷ்கின் தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். மேலும்  பாடகராக அஞ்சாதே, திண்டுக்கல் சாரதி, யுத்தம் செய், முகமூடி,  துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார். இதில் சில படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

தற்போது  2014 ஆம் ஆண்டு இயக்குநர் பாலா தயாரிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பிசாசு படத்தின் 2 ஆம் பாகத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஆண்ட்ரியா முன்னணி கேரக்டரில் நடிக்க, அவரோடு ராஜ்குமார் பிச்சுமணி, பூர்ணா சந்தோஷ் பிரதாப், அஜ்மல் அமீர் உட்பட பலரும் நடித்துள்ளனர்.

மேலும் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.  ராக்ஃபோர்ட் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் பிசாசு 2 படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பிசாசு படத்தின் ரிலீஸ் தேதி 2 முறை தள்ளிப் போகியுள்ளதால் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் மிஷ்கின் பாடும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. இளையராஜாவின் தீவிர ரசிகரான மிஷ்கின், 1985 ஆம் ஆண்டு முரளி, நளினி நடிப்பில் வெளியான கீதாஞ்சலி படத்தில் இடம் பெற்ற இளையராஜா பாடிய துள்ளி எழுந்தது பாட்டை பாடியுள்ளார். 

 

 

தலைப்பு செய்திகள்

ரஜினி முதல் ஹாரிசன் ஃபோர்டு வரை...வயசானாலும் ஸ்டைல் மாறாத நடிகர்கள்
ரஜினி முதல் ஹாரிசன் ஃபோர்டு வரை...வயசானாலும் ஸ்டைல் மாறாத நடிகர்கள்
ஜெயிலர் 2 படத்திற்கு முன் ரஜினி காலில் விஜய் விழும் வீடியோ: முருகன் சினிமாஸ் மன்னிப்பு
ஜெயிலர் 2 படத்திற்கு முன் ரஜினி காலில் விஜய் விழும் வீடியோ: முருகன் சினிமாஸ் மன்னிப்பு
சந்தீப் கிஷன் நடிக்கும் ‘கரிகாலா’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
சந்தீப் கிஷன் நடிக்கும் ‘கரிகாலா’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
துபாயில் வெளியிடப்பட்ட 'தி ரீல் ஃபைல்ஸ்' சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் 
துபாயில் வெளியிடப்பட்ட 'தி ரீல் ஃபைல்ஸ்' சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் 

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
Chennai Cooum: துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Hyundai Neira: 4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Embed widget