மேலும் அறிய

Jigarthanda Double X: மிரட்டலான ‘பான் இந்தியா கேங்ஸ்டர்’ படம்.. வெளியானது ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ டீசர்..!

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான படம் “ஜிகர்தண்டா” . இந்த படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, அம்பிகா, சங்கிலி முருகன், கருணாகரன், விஜய் சேதுபதில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படம் வித்தியாசமான கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.  இதில் அசால்ட் சேது என்னும் கேரக்டரில்  சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது. 

இயக்குநராக வரவேண்டும் என்ற கேரக்டரில் நடித்திருந்த சித்தார்த்தும் எளிமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இன்றளவும் தமிழில் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படும் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” எடுக்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் முதன்மை கேரக்டர்களில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் இரண்டரை நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் கதை 1975 ஆம் ஆண்டில் கதை நடப்பது போல காட்டப்பட்டுள்ளது. இதில் இயக்குநராக எஸ்.ஜே.சூர்யாவும், கேங்ஸ்டர் ஆக ராகவா லாரன்ஸூம் நடித்துள்ளனர். இது ‘பான் இந்தியா வெஸ்டர்ன்’ படம் என்னும் கேப்ஷனோடு வெளியாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் முரட்டுத் தனமான கேரக்டரில் வருவதால் கண்டிப்பாக பாபி சிம்ஹாவின் நடிப்பை ஈடு செய்வார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க: Thalaivar 171: "போட்றா வெடிய” .. லோகேஷ் கனகராஜூடன் கைகோர்க்கும் ரஜினிகாந்த்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சிவகார்த்திகேயன்:
சிவகார்த்திகேயன்: "மதுரை மாப்பிள்ளை என்பதில் பெருமை!" மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்த சிவா !
Scene Box Office: ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர்! சீன் காட்டும் சீன்.. சூர்யா ரசிகர்கள் ஹாப்பி மோட்!
Scene Box Office: ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர்! சீன் காட்டும் சீன்.. சூர்யா ரசிகர்கள் ஹாப்பி மோட்!
உலகநாயகனுக்கு டபுள் கொண்டாட்டம்! கமலின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் - வைரலாகும் அறிவிப்பு
உலகநாயகனுக்கு டபுள் கொண்டாட்டம்! கமலின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் - வைரலாகும் அறிவிப்பு
Karthigai Deepam: மாமியாரை சமாதானப்படுத்தும் மாப்பிள்ளை..! கேலி செய்யும் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: மாமியாரை சமாதானப்படுத்தும் மாப்பிள்ளை..! கேலி செய்யும் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
RRB NTPC: பட்டதாரிகளுக்கு 3548 ரயில்வே அரசு வேலைகள்! விண்ணப்பிப்பது எப்படி?
RRB NTPC: பட்டதாரிகளுக்கு 3548 ரயில்வே அரசு வேலைகள்! விண்ணப்பிப்பது எப்படி?
Minister Vinoth: இன்னும் கல்யாணம் ஆகாதது ஏன்? உண்மையை உடைத்த அமைச்சர் வினோத்
Minister Vinoth: இன்னும் கல்யாணம் ஆகாதது ஏன்? உண்மையை உடைத்த அமைச்சர் வினோத்
Diwali 2026: இரவிலாவது இடைவெளி இருக்குமா? சென்னையில் பொளந்தெடுக்கும் மழை! பட்டாசு வேஸ்ட் ஆகிடுமோ?
Diwali 2026: இரவிலாவது இடைவெளி இருக்குமா? சென்னையில் பொளந்தெடுக்கும் மழை! பட்டாசு வேஸ்ட் ஆகிடுமோ?
கனடாவில் குடியேறியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! 2027-ம் ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை – பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு
கனடாவில் குடியேறியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! 2027-ம் ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை – பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு
TN Weather Update: தீபாவளி கொண்டாடுன மாதிரிதான்..! காலை முதல் வெளுத்து வாங்கும் மழை! 27 மாவட்டங்களில் இன்னைக்கு இப்படித்தான்!
TN Weather Update: தீபாவளி கொண்டாடுன மாதிரிதான்..! காலை முதல் வெளுத்து வாங்கும் மழை! 27 மாவட்டங்களில் இன்னைக்கு இப்படித்தான்!
Diwali 2026 Wishes:
"வெறும் 'ஹேப்பி தீபாவளி' போரடிக்குதா? - இதோ சில டிஃபரண்டான வாழ்த்துச் செய்திகள்!" பிடிச்சவங்களுக்கு உடனே அனுப்புங்க அன்பை பெறுங்க
Diwali 2026: தீபாவளி இறுதிக்கட்ட விற்பனை அமோகம்! திருச்சி கடைவீதிகளில் நள்ளிரவு வரை அலைமோதிய மக்கள் கூட்டம் 
Diwali 2026: தீபாவளி இறுதிக்கட்ட விற்பனை அமோகம்! திருச்சி கடைவீதிகளில் நள்ளிரவு வரை அலைமோதிய மக்கள் கூட்டம் 
Embed widget