மேலும் அறிய

வெற்றிமாறன் கதையில் ஜெயம் ரவி...கெளதம் மேனன் தான் டைரக்டரா !

வெற்றிமாறனின் கதையில் ஜெயம் ரவியை இயக்கவிருப்பதாக இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்

கெளதம் மேனன்

மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கெளதம் மேனன். காக்க காக்க , வேட்டையாடு விளையாடு , வாரணம் ஆயிரம் , விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட ஹிட்  படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் கெளதம் மேனன் தற்போது மலையாளத்தில் மம்மூட்டி நடித்துள்ள Dominic and the Ladies Purse' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் ஜனவரி 23 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்தபடியாக ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்

ஜெயம் ரவி கெளதம் மேனன் கூட்டணி

ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு  அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கமே ஜெயம் ரவிக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அடுத்தபடியாக ஜீனி , எஸ்.கே 25 என அவரது படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் கதையில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக சமீபத்தில் அவர் தெரிவித்திருந்தார். இந்த படத்தை கெளதம் மேனன் இயக்கவிருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. வெற்றிமாறன்  இயக்கிய விடுதலை இரண்டு பாகங்களில் கெளதம் மேனன் நடித்திருந்தது குறிப்பிடத் தக்கது. 

தொடர் வெற்றிப்படங்களைக் கொடுத்த கெளதம் மேனனின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியை தழுவின. என்னை நோக்கி பாயும் தோட்டா , துருவ ந்ட்சத்திரம் ஆகிய படங்கள் தயாரிப்பு ரீதியாக சிக்கல்களை சமாளித்தார். தற்போது மலையாளத்தில் முதல் படத்தை இயக்கியிருக்கும் கெளதம் மேனன் தமிழ் தெலுங்கு என இரு சினிமாத் துறைகளிலும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget