பிரபல முன்னால் நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி.
இவரும் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருகிறார்.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார்.
அவரது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அவரின் இந்த புகைப்படங்கள் லைக்ஸை அள்ளுகிறது.