மேலும் அறிய

Vanangaan Released: முடிவுக்கு வந்த கேடிஎம் பிரச்சனை... திரையரங்குகளில் வெளியானது வணங்கான்

Vanangaan Released : வணங்கான் திரைப்படத்தின் கேடிஎம் பிரச்சனை தீர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வணங்கான் திரைப்படத்தின் முதல் காட்சி வெளியானது.

இயக்குனர் பாலா இயக்கத்தில் தயாராகியுள்ள உள்ள வணங்கான் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

பாலாவின் வணங்கான்:

சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாலா பிதாமகன் , நந்தா , நான் கடவுள் , பரதேசி , அவன் இவன் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கிய இயக்குநர்களுள் இவரும் ஒருவர்.  பாலா திரையுலகத்திற்குள் அடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் கடந்துள்ளது. தற்போது அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கியுள்ள படம் வணங்கான். ரோஷினி நாயகியாகவும் , மிஸ்கின் , சமுத்திரகனி உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி பெறப்பட்டு இன்று காலை சிறப்பு காட்சிகள் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதையும் படிங்க Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!

சிறப்பு காட்சிகள்: 

இயக்குநர் பாலா இயக்கி அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படத்தின் காலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திரையரங்குகளுக்கு இன்னும் கேடிஎம் செல்லாத நிலையில் முதல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

Hearing #Vanangaan Morning Shows Cancelled Due To KDM Issue 😤#ArunVijay #Bala pic.twitter.com/vsTA3VbE1h

— Black Town (@townblack71) January 10, 2025

 முதல் காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 10 மணி காட்சி திட்டமிட்டப்படி திரையிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் 10 மணி காட்சியும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் திரைப்படத்தை காண ஆவலாய் இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து திரை அரங்களுக்கு வழங்கவேண்டிய கேடிஎம் இன்னும் சென்றடையாதது தான் காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதற்கான முழுக்காரணம் இதுவரை என்னவென்று தெரியவில்லை. 

வெளியானது வணங்கான்: 

இந்த நிலையில் தற்போது இந்த கேடிஎம் பிரச்சனை தீர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வணங்கான் திரைப்படத்தின் முதல் காட்சி வெளியான நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

போக்சோ வழக்கில் கும்கி பட நடிகருக்கு ஒராண்டு சிறை தண்டனை!
போக்சோ வழக்கில் கும்கி பட நடிகருக்கு ஒராண்டு சிறை தண்டனை!
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் மோகன்லால்.. சங்கத்தின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசியதால் சர்ச்சை
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் மோகன்லால்.. சங்கத்தின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசியதால் சர்ச்சை
Karthigai Deepam: கைதாகிய ஸ்ரேயா.. கேக் வெட்டிய சாமுண்டீஸ்வரி குடும்பம்..! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கைதாகிய ஸ்ரேயா.. கேக் வெட்டிய சாமுண்டீஸ்வரி குடும்பம்..! கார்த்திகை தீபத்தில் இன்று
Cheran:
Cheran: "மன நோயாளி.. கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது.." வாட்டர்மெலன் ஸ்டாரை விளாசித் தள்ளிய சேரன்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆட்சியை நடத்த இத்தனை சவால்களா? விஜய் சந்திக்கும் 8 சவால்கள் - ஓர் அலசல்
CM Vijay: ஆட்சியை நடத்த இத்தனை சவால்களா? விஜய் சந்திக்கும் 8 சவால்கள் - ஓர் அலசல்
Kallakurichi MLA: மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
Kallakurichi MLA: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., சர்ச்சை.. குற்றம் நிரூபணமானால் இவ்ளோ தண்டனை இருக்கா? சட்டம் சொல்வது என்ன?
கள்ளக்குறிச்சி MLA சர்ச்சை.. குற்றம் நிரூபணமானால் இவ்ளோ தண்டனை இருக்கா? சட்டம் சொல்வது என்ன?
Udhayanidhi:
Udhayanidhi: "பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்கத்தான் ஆட்சியா?" முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கேள்வி
UPSC படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிதியுதவி! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
UPSC படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிதியுதவி! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
செஞ்சி ஹேமலதா மாயமான வழக்கு: 44 நாட்களாகியும் கிடைக்காத சிறுமி - தாய் பவானி கண்ணீர் பேட்டி
செஞ்சி ஹேமலதா மாயமான வழக்கு: 44 நாட்களாகியும் கிடைக்காத சிறுமி - தாய் பவானி கண்ணீர் பேட்டி
Kallakurichi MLA:கள்ளக்குறிச்சி தவெக MLA மீது மாவட்ட ஆட்சியர் போலீசில் புகார்..! வெளியான பகீர் தகவல்
கள்ளக்குறிச்சி தவெக MLA மீது மாவட்ட ஆட்சியர் போலீசில் புகார்..! வெளியான பகீர் தகவல்
புயல், வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க ரூ.1.46 கோடியில் பாதுகாப்பு மையங்கள் சீரமைப்பு!
புயல், வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க ரூ.1.46 கோடியில் பாதுகாப்பு மையங்கள் சீரமைப்பு!
Embed widget