மிரட்டலான லுக்கில் யாஷ்,டாக்சிக் பட first லுக் டீசர் எப்படி இருக்கு..?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் இப்படத்தில் நடித்து வருகிறார்.

அவரது பிறந்தநாளையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிடபட்டுள்ளது.

KVN நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

கேஜிஎஃப் படத்தின் மூலம், இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் யாஷ் பிரபலமாகியுள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த, அக்‌ஷய் ஓப்ராய் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

படத்தில் நடிக்கும் முழு நடிகர்களின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

கியாரா அத்வானி மற்றும் நயன்தாரா முக்கிய வேடங்களில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.