மேலும் அறிய
Neek Second Single : 2k கிட்ஸ் சூப் சாங்...நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் இரண்டாவது பாடல்
தனுஷ் இயக்கி ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் இரண்டாம் பாடலான ' காதல் ஃபெயில் ' வெளியாகியுள்ளது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் , தனுஷ் , ஜி.வி பிரகாஷ் குமார்.
Source : Twitter
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
பவர் பாண்டி , ராயன் ஆகிய இரு படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள மூன்றாவது படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். முழுக்க முழுக்க இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்களின் காதலை பிரதிபலிக்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
முன்னதாக இப்படத்தின் கோல்டன் ஸ்பாரோ பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாடலான ' காதல் ஃபெயில் ' பாடல் வெளியாகியுள்ளது.
#Neek second single kadhal-fail A soup song ❤️🩹 https://t.co/OTGaAwbTXA pic.twitter.com/h6Lg5dq3Wx
— Dhanush (@dhanushkraja) November 25, 2024
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















