மேலும் அறிய

டி.இமானின் அடுத்த அறிமுகம் ‛தேவகோட்டை அபிராமி’ அனைவரையும் ஆட்டம் போட வைத்தவர்!

Devakottai Abirami: யார் இந்த தேவகோட்டை அபிராமி... எப்படி இருக்கும் அவரது குரல்... என அவரைப் பற்றி தெரியாதவர்களுக்கு, இதோ அவரது சில ஆல்பங்கள் உங்கள் பார்வைக்கு!

இசைக்கு யாரும் தூரமில்லை. எங்கிருந்து வருகிறது, யாரிடமிருந்து வருகிறது என்பதெல்லாம் இங்கு யாரும் பார்ப்பதில்லை. ரசிக்க வைத்தால் அதுவே இசை. அதை அடையாளம் காண்பதில் தான் சிக்கல். அப்படி ஒரு சிக்கலை சமீபத்தில் முடி முடியாக அவிழ்த்து வருபவர் இசையமைப்பாளர் டி.இமான். 

நல்ல குரல்வளம், நல்ல திறமை இருந்தால், அவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி, அவர்களை உயர்த்தி மகிழும் நல்உள்ளம் படைத்தவராக இமான் இருக்கிறார். அவரால் அறிமுகமான பலர், இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எதற்காக ஏங்கினார்களோ அது அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. 

இந்நிலையில், பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பிய நாட்டுப்புற பாடகி தேவகோட்டை அபிராமியை அறிமுகம் செய்கிறார் டி.இமான். சமுத்திரகனி தயாரிப்பில் கலை வெங்கட் நடிக்கும் பப்ளிக் படித்தில் தான் , தேவகோட்டை அபிராமியை சினிமா பாடகியாக அறிமுகம் செய்கிறார் டி.இமான். 

ரா.பரமன் இயக்கும் இந்த படத்தில், முக்கியமான ஒரு பாடலை தேவகோட்டை அபிராமிக்கு வழங்கியிருக்கிறார் டி.இமான். இளம் வயதில், பல கிராமங்களில் தனது நாட்டுப்புற படலால் இளைஞர்களை கட்டிப் போட்ட தேவகோட்டை அபிராமி, இனி சினிமா பாடல் வழியாக வந்து ,நம்மை மகிழ்விக்க உள்ளார். 

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, டி.இமான் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள நிலையில், டி.இமானின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி பதிவுகள் போட்டு வருகின்றனர். 

யார் இந்த தேவகோட்டை அபிராமி... எப்படி இருக்கும் அவரது குரல்... என அவரைப் பற்றி தெரியாதவர்களுக்கு, இதோ அவரது சில ஆல்பங்கள் உங்கள் பார்வைக்கு...

View this post on Instagram
 
A post shared by Devakottai abirami (@devakottaiabirami)

View this post on Instagram
 
A post shared by Devakottai abirami (@devakottaiabirami)

View this post on Instagram
 
A post shared by Devakottai abirami (@devakottaiabirami)

தலைப்பு செய்திகள்

Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Embed widget