மேலும் அறிய

Deepika Ranveer: ‘ரணகளத்திலும் கிளுகிளுப்பு’..ஃபிஃபா உலகக்கோப்பையை மனைவியுடன் கண்டுரசித்த ரன்வீர்.. வைரல் வீடியோ!

Deepika-Ranveer: பாலிவுட்டின் பிரபல ஜோடி ரன்வீர் சிங்-தீபிகா படுகோனே, ஃபிஃபா உலகக்கோப்பையை கட்டித்தழுவியபடி கண்டு ரசித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

2018 ஆம் அண்டில் இல்வாழ்க்கைக்குள் நுழைந்த பாலிவுட் காதல் ஜோடி, ரன்வீர் சிங்-தீபிகா படுகோன். இன்ஸ்டாவில் ஒன்றாக போட்டோக்களை எடுத்து வெளியிட்டு அடிக்கடி கப்புள்-கோல்ஸ் செய்து வந்த இவர்கள், நேற்று கத்தாரில் நடந்த ஃபிஃபா உலகக்கோப்பையையும் நேரில் கண்டு ரசித்தனர். 

ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி போட்டியில் நேற்று அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்தின. இதில் பங்கேற்ற தீபிகா படுகோன் மற்றும் முன்னாள் கால்பந்து வீரர் இக்கர் காசிலாஸ் உலகக்கோப்பையை ரசிகர்கள் முன்னர் திறந்து வைத்தனர்.

Deepika Ranveer:  ‘ரணகளத்திலும் கிளுகிளுப்பு’..ஃபிஃபா உலகக்கோப்பையை மனைவியுடன் கண்டுரசித்த ரன்வீர்.. வைரல் வீடியோ!

”ரணகளத்திலும் கிளுகிளுப்பு…”

இதையடுத்து, போட்டியை தனது கணவருடன் சேர்ந்து கண்டு ரசித்தார் தீபிகா. ஆரம்பத்தில் ஆமை போல் நகர்ந்த போட்டியின் வேகம், கடைசி நிமிடங்களில் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

இதனால், போட்டியை கண்டவர்கள் திக்-திக் என பயத்தில் போட்டியைக் காண, தீபிகாவை பின்னால் இருந்து அணைத்தபடி விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்தார் ரன்வீர் சிங்.

இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரக்க விட்ட நெட்டிசன்கள், “ரணகளத்திலும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குதா” என நகைச்சுவைகயாக கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலரோ, இந்த ஜோடிக்கு ஹார்டின்களையும் அம்புகளையும் பறக்க விட்டு வருகின்றனர். 

View this post on Instagram
 
A post shared by Zoom TV (@zoomtv)

பதான் பிரச்சனை:

ஷாருக்கானிற்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க, அடுத்த வருடம் வெளியாக உள்ள படம் பதான். கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பிறகு, ஷாருக்கான் நடித்துள்ள படம் பதான் என்பதால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் எகிறி வருகிறது. ஷாருக்கானின் பிறந்தநாளையொட்டி வெளியான பதான் டீசர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. சில நாட்களுக்கு முன்னர், பதான் படத்தின் பாடல் ஒன்று வெளியானது. அதில், தீபிகா படுகோனே, காவி நிறத்தில் பிக்கினி போன்ற உடை உடுத்தியிருந்தது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் மற்றும் மத்திய பிரதேச சபாநாயகர், அந்த காவி நிறத்தை மாற்ற வேண்டும் என்று கண்டனம் தெரிவித்தனர். அந்த காவி நிறத்தை மாற்றவில்லை என்றால், மத்திய பிரதேசத்தில் பதான் படம் வெளியாவது சந்தேகம்தான் என்ற கருத்தும் நிலவி வருகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?

திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!

Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்

School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!

ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Harini Amarasuriya: டெல்லி டூ இலங்கை; தெற்காசியாவின் அரசியல் பின்னணி அல்லாத முதல் பெண் பிரதமர்; யார் இந்த ஹரிணி அமரசூரிய?

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியார்; மருமகள் செய்த கொடூர செயலால் மக்கள் அதிர்ச்சி

ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை

TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

Embed widget