மேலும் அறிய

ஒரு வருஷம் ஆச்சு. இன்னமும் வலி இருக்கு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட்டின் உருக்கமான பதிவு

எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆனால் இது ஒரு மகிழ்வான நாள் அல்ல - பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட்

உலகம் முழுக்க கொரோனா தொற்று மனிதர்களுக்கு ஒருவித அச்சத்தை உருவாக்கியுள்ளது. முதல் இரண்டு அலைகள் வந்து ஆட்டிப்படைத்து தற்போது கொஞ்சம் அதன் தாக்கம் அதிகரித்திருந்தாலும் இன்னமும் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவருகிறது.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசனுக்கும் சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானது. இதற்கிடையே மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

கருப்பா மிதந்தாலே முதலையா? கூடுவாஞ்சேரியில் முதலை வதந்தி..! உண்மை என்ன? 

மேலும் தற்போது உருமாறிய கொரோனா (ஓமைக்ரோன்) பரவிவருகிறது. தென் ஆப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்தவருக்கு இந்தப் புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Simbu Hansika Reunion: "எனக்கு எந்த பிரச்னையும் இல்ல.." ஹன்சிகா பற்றி சிம்பு கொடுத்த ஷாக் நியூஸ்

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவரான வெங்கட் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆனால் இது ஒரு மகிழ்வான நாள் அல்ல. ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. ஆனால் இன்னும் அந்த வலி, அழுத்தம், பயம் எதுவும் மறைந்த பாடில்லை. துரோகிக்கும், எதிரிக்கும்கூட இப்படி ஒரு நிலை வரக்கூடாது.


ஒரு வருஷம் ஆச்சு. இன்னமும் வலி இருக்கு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட்டின் உருக்கமான பதிவு

கொரோனா வைரஸ் இன்னும் இருக்கிறது, அனைவரும் உங்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். இயற்கை நோய் எதிர்ப்புச் சக்தி தருபவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Venkatesh Renganathan (@venkat_renganathan)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் வாசிக்க: Chennai Rains: மழை நீர் தேக்கம்.. சென்னையில பல ரூட் மாற்றம்.. புது ரூட் இதுதான்.! முழு விவரம்!

 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
Embed widget