மேலும் அறிய

Cinema Headlines: வெளியானது ஆடு ஜீவிதம் படம்! சித்தார்த்-அதிதி ராவ் நிச்சயதார்த்தம் - சினிமா செய்திகள் இதோ!

Cinema Headlines: கோலிவுட் வட்டாரத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை கீழே காணலாம்.

  • Village Cooking : 'வில்லேஜ் குக்கிங் சேனல்' தாத்தாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி... ரசிகர்கள் வருத்தம்...
யூடியூப் சேனல் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. பலருக்கும் ஒரு ஏணி படியாய் இருந்து வரும் யூடியூப் மூலம் மூலை முடுக்கில் இருப்பவர்கள் கூட அவர்களுக்கு இருக்கும் தனித்திறமையை இந்த உலகம் அறியும் வகையில் வெளிக்காட்ட ஒரு சிறந்த பிளாட்ஃபார்மாக இருந்து வருகிறது. மேலும் படிக்க
 
  • Siddharth - Aditi Engaged: "நடந்தது நிச்சயதார்த்தம்.. திருமணம் அல்ல" - சஸ்பென்ஸ் உடைத்த நடிகர் சித்தார்த்!

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி இருவரும் பல நாட்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில் இருவரும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலில் நேற்று ரகசியத் திருமணம் செய்து கொண்டனர் என்றும், தங்களின் திருமண அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என்றும் தகவல்கள் சோசியல் மீடியா எங்கும் காட்டுத்தீ போல பரவி வந்தன. மேலும் படிக்க

  • Robo Shankar : மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் மட்டுமல்ல... ஊருக்கே ராஜ விருந்து வைத்து அசத்திய ரோபோ ஷங்கர்!

மாப்பிள்ளைக்கும் மருமகளுக்கும் தடபுடலாக மதுரையில் விருந்து வைத்து அசத்தியுள்ளார் ரோபோ ஷங்கர். ஊருக்கே கிடா விருந்து வைத்து அசத்திய ரோபோ ஷங்கர் விருந்தில் மட்டன் பிரியாணி, மட்டன் ப்ரை, மட்டன் சுக்கா, மீன் ப்ரை, சிக்கன் 65, குடல், கோலா உருண்டை, சிக்கன் குழம்பு, ஈரல் வறுவல் என வகைவகையாக விருந்தளித்து அதகளம் செய்து இருந்தார் ரோபோ ஷங்கர். ஊரே ரோபோ ஷங்கர் வைத்த விருந்தை பார்த்து அசந்து போனது. மேலும் படிக்க

  • Clever trailer launch: புதுசா இருக்கே! இரண்டு நாய்கள் மட்டுமே நடித்துள்ள 'கிளவர்' திரைப்படம் - ட்ரெயிலர் ரிலீஸ்

கார்த்திகேயன் பிரதர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் திப்பம்மாள் இப்படத்தை தயாரிக்க படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் அறிமுக இயக்குநர் செந்தில்குமார் சுப்ரமணியன். இப்படத்திற்கு 'கிளவர்' என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றதில் தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் படிக்க

  • AaduJeevitham Twitter Review: பிருத்விராஜ் என்ன ஒரு நடிப்பு.. படம் மாஸ்டர்பீஸ்.. ஆடுஜீவிதம் படத்தின் ட்விட்டர் விமர்சனம்!

இயக்குநர் ப்ளெஸ்ஸி இயக்கத்தில் பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ஆடு ஜீவிதம் - தி கோட் லைஃப். அமலா பால் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உலகப் புகழ்பெற்ற நாவலான ஆடுஜீவிதம் நாவலை மையப்படுத்தி இப்படம் அமைந்துள்ளது. மேலும் படிக்க

தலைப்பு செய்திகள்

கண்டுக்காத ஸ்டாலின்...தவெகவில் இணைந்த ஜாய் கிரிஸில்டா! மாதம்பட்டிக்கு வேட்டா ?
கண்டுக்காத ஸ்டாலின்...தவெகவில் இணைந்த ஜாய் கிரிஸில்டா! மாதம்பட்டிக்கு வேட்டா ?
இரண்டு வயதை எட்டிய சிவகார்த்திகேயனின் கடைக்குட்டி பவன்..சேயோன் படக்குழுவுக்கு பிரியானி விருந்து
இரண்டு வயதை எட்டிய சிவகார்த்திகேயனின் கடைக்குட்டி பவன்..சேயோன் படக்குழுவுக்கு பிரியானி விருந்து
Flashback : ரஜினியை பார்க்க மறுத்த சித்தர்...சந்திரமுகி பட நினைவுகளை பகிர்ந்த இயக்குநர் பி வாசு
Flashback : ரஜினியை பார்க்க மறுத்த சித்தர்...சந்திரமுகி பட நினைவுகளை பகிர்ந்த இயக்குநர் பி வாசு
பெத்தி படத்தில் ஜான்வி கபூரின் கவர்ச்சி காட்சிகள் நீக்கம்..வருத்தம் தெரிவித்த இயக்குநர்
பெத்தி படத்தில் ஜான்வி கபூரின் கவர்ச்சி காட்சிகள் நீக்கம்..வருத்தம் தெரிவித்த இயக்குநர்

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
Trump Vs Mojtaba: மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Tata Tiago 2026 Review: புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Embed widget