Manmohan Singh Death | நவீன இந்தியாவின் சிற்பி.. மன்மோகன் சிங் காலமானார் | Congress
எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழந்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை மோசமான நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று மாலை 8 மணிக்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சில நிமிடங்களுக்கு முன்பு அவர் உயிர் பிரிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், 92 வயதான மன்மோகன் சிங் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.