மேலும் அறிய

Atrangi Re Update: தனுஷ் படத்திற்கு இந்துக்கள் கடும் எதிர்ப்பு...! எதற்காக தெரியுமா...?

இந்துக்கள் இதுபோன்ற திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். சிலர் பாலிவுட்டை புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

லவ் ஜிஹாத்தை ஊக்குவிக்கும் விதமாக இருக்கும் ’அத்ரேங்கி ரே’ திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று இந்துக்கள் கூறிவருகின்றனர்.  மேலும், #Boycott_Atrangi_Re என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

ராஞ்சனா படத்திற்கு பிறகு மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் ‘அத்ரங்கி ரே’. இந்தப்படத்தில் தனுஷுடன் சாரா அலிகான், அக்‌ஷய் குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமையத்துள்ளார். 

இந்தப்படம் கடந்த 24ஆம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியானது. தமிழில்  ‘கலாட்ட கல்யாணம்’  என்ற பெயரில் வெளியிடப்பட்டது. படம் எதிர்ப்பார்ப்பை மீறி  அமோக வரவேற்பு பெற்றது. அத்துடன் ஹாட் ஸ்டார்  ஓடிடியில் வெளியான படங்களில் முதல் நாளில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையையும் இந்த படைத்தது.

இந்த நிலையில், படத்திற்கு இந்துக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படத்தில் லவ் ஜிஹாத்தை ஊக்குவிப்பதாகவும், இந்து தெய்வங்களை கேலி செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறி சிலர் எதிர்ப்பு தெரிவித்து, படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். டுவிட்டரில், #Boycott_Atrangi_Re என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியதை தொடர்ந்து, டிரெண்டிங்கில் அது இடம்பிடித்துள்ளது. மேலும், இந்துக்கள் இதுபோன்ற திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். சிலர் பாலிவுட்டை புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனால், பாலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Atrangi Re Update: தனுஷ் படத்திற்கு இந்துக்கள் கடும் எதிர்ப்பு...! எதற்காக தெரியுமா...?

அதே வேளையில், சாதியை ஒழிக்கவும் சமத்துவத்தை உருவாக்கவும் மக்களை ஒன்றிணைப்பதே மதங்களின் அடிப்படையே தவிர, அதை அரசியலாக்கி சுயலாபம் அடைய முயலும் அரக்கத்தனமான அரசியலில் மங்கக்கூடாது. கலப்பு திருமணங்களை எப்போதும் ஆதரிப்போம் என சிலர் ஆதரவு குரலையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
TVK vs DMK: அவுட்சோர்சிங் நியமனம்; உத்தமர் வேடம் கட்டும் திமுக-வின் போலிக்கொந்தளிப்பு - தவெக விமர்சனம்
TVK vs DMK: அவுட்சோர்சிங் நியமனம்; உத்தமர் வேடம் கட்டும் திமுக-வின் போலிக்கொந்தளிப்பு - தவெக விமர்சனம்
Anbil Mahesh: அன்பில் மகேஷிற்கு ஜாமின் இல்லை..! நேரு வீட்டில் ரெய்டு, முன்ஜாமின் முன்னேற்றக் கழகம் - தவெக விமர்சனம்
அன்பில் மகேஷிற்கு ஜாமின் இல்லை..! நேரு வீட்டில் ரெய்டு, முன்ஜாமின் முன்னேற்றக் கழகம் - தவெக விமர்சனம்
Embed widget